Kazhutha Kathuna Song Lyrics

Seerum Singangal cover

இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்

ஆண்: கழுத கத்துனா
குழு: ஆ...
ஆண்: நல்ல சகுனம்தான்
குழு: ஆ...

ஆண்: கானாங் குருவிக்கும் காக்காய்க்கும் இங்கே கல்யாணம் நடந்தாச்சு பொண்ணோட மாப்பிள்ள ஒண்ணாச்சு
குழு: டக்குமுக்கு டிக்கு தாளம் இது எத்தனூரு கெட்டிமேளம்..
ஆண்: ஹான் ஹான்
குழு: டக்குமுக்கு டிக்கு தாளம் இது எத்தனூரு கெட்டிமேளம்...

ஆண்: யப்பா

ஆண்: ........

ஆண்: பவர்கட்டு வந்துடுச்சு பாத்து போடு வெளக்கத்தான் இருட்டுல குடும்பத்த நடத்திக்க ஒரு நாளு விட்டு மறுநாள் குளிச்சிக்க

ஆண்: கட்டிக்கிட்டு கடக்கவும் காலமுண்டு நேரமுண்டு ஊறுகாப் போல் தொட்டுக்கிட்டா சுகமுண்டு ரெண்டு புள்ளைக்கு மேல் பொறந்தா தடையுண்டு

ஆண்: இதை தான்பா அரசாங்கம் ரேடியோவுல சொல்லுதப்பா இதை தான்பா அரசாங்கம் ரேடியோவுல சொல்லுதப்பா

ஆண்: கழுத கத்துனா கழுத கத்துனா

குழு: டக்குமுக்கு டிக்கு தாளம் இது எத்தனூரு ஊரு கெட்டிமேளம்..
ஆண்: யம்மா யப்பா
குழு: டக்குமுக்கு டிக்கு தாளம் இது எத்தனூரு ஊரு கெட்டிமேளம்...

ஆண்: .......

ஆண்: பவுடர் பூசுனா அவன் விசிறி வீசுவான் அவ பார்த்து சிரிச்சா இவன் பல்லக் காட்டுவான் ரம்பம்பம் பவுடர் பூசுனா அவன் விசிறி வீசுவான் அவ பார்த்து சிரிச்சா இவன் பல்லக் காட்டுவான்

ஆண்: பொண்டாட்டி பேச்சக் கேட்டு தோப்புக்கரணம் போட போறாங்க தன்னால காலுக்கடியில பூனைப் போல கெடக்க போறாங்க அஹஹஹ்ஹ ஹா ஹேஹ்ஹ்ஹே அஹஹஹ்ஹ ஹா அஹ்ஹ்ஹஹா

ஆண்: நாட்டப் பாத்து வாழ்க்க நடத்துங்க உப்பு வெலக்கூட இப்ப ஒசந்து போச்சுங்க நாட்டப் பாத்து வாழ்க்க நடத்துங்க உப்பு வெலக்கூட இப்ப ஒசந்து போச்சுங்க தக்காளி ரெண்டு ரூபா கடையில் விக்கிறான் இப்ப அரிசியைத்தான் தேர்தல் வந்து கண்ணுல காட்டுறான் நெலம புரிஞ்சுக்க பொறுப்பா பொழைக்க தெரிஞ்சிக்க.. நெலம புரிஞ்சுக்க பொறுப்பா பொழைக்க தெரிஞ்சிக்க..

அனைவரும்: .......

Male: Kazhutha kaththunaa
Chorus: Aa..
Male: Nalla sagunamthaan
Chorus: Aa..

Male: Kaanaang kuruvikkum kaakkaaikkum ingae Kalyaanam nadanthaachchu Pennoda mappilla onnaachchu
Chorus: Takkumukku tikku thaalam Idhu eththaanooru ketti maelam
Male: Haan haan

Male: .......

Male: Power cut-tu vanthuduchchu Paaththu podu velakkkaththaan Iruttula kudumbaththa naththikka Oru naalu vittu maru naal kulichchikka

Male: Kattikittu kadakkavum Kaalamundu naeramundu Oorukaap pol thottukittaa sugamundu Rendu pullaikku mael poranthaa thadaiyundu

Male: Idhaithaanpaa arasaangam Radio-vula solluthappaa Idhaithaanpaa arasaangam Radio-vula solluthappaa

Male: Kazhutha kaththunaa Kazhutha kaththunaa
Chorus: Aa..
Male: Nalla sagunamthaan
Chorus: Aa..

Male: Kaanaang kuruvikkum kaakkaaikkum ingae Kalyaanam nadanthaachchu Pennoda mappilla onnaachchu
Chorus: Takkumukku tikku thaalam Idhu eththaanooru ketti maelam
Male: Haan haan
Chorus: Takkumukku tikku thaalam Idhu eththaanooru ketti maelam

Male: .....

Male: Powder poosunaa avan visiri veesuvaan Ava paarththu sirichchaa ivan palla kaattuvaan Rambambam powder poosunaa avan visiri veesuvaan Ava paarththu sirichchaa ivan palla kaattuvaan

Male: Pondaatti pechchu kettu Thoppukkaranam poda poraanga Thannaala kaalukadiyil poonai pola Kedakka poraanga Ahahahhaha haa haehhhae Ahahahhha haa hahhhahaa

Male: Naatta paaththu vaazhkka nadaththunga Uppu velakkooda ippa osanthu pochchunga Naatta paaththu vaazhkka nadaththunga Uppu velakkooda ippa osanthu pochchunga Thakkaali rendu roobaa kadaiyil vikkiraan Ippa arisiyaththaan Therthal vanthu kannula kaatturaan Nelama purinjukka porupaa pozhaikka therinjikka Nelama purinjukka porupaa pozhaikka therinjikka

All: .........

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • tamil karaoke songs with lyrics download

  • tamil christian karaoke songs with lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru movie song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • asuran song lyrics download

  • orasaadha song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • poove sempoove karaoke

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • thalattuthe vaanam lyrics

  • neeye oli lyrics sarpatta

  • natpu lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • unna nenachu lyrics

  • movie songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • best tamil song lyrics in tamil

Recommended Music Directors