Added Date: Feb 11, 2022
ஆண்: கூ முட்ட கோழி முட்ட நல்லாத்தான் மாட்டிக்கிட்ட
ஆண்: இனிமேல் உன் ஜம்பம் எல்லாம் சாயாது எங்கிட்ட
இருவர்: சடுகுடு சடுகுடு சத்தம் கொடு சம்மதம் என்றால் முத்தம் கொடு.
ஆண்: வில்லாதி வில்லன்டி வில்லுக்கு விஜயன்டி போடாத அம்பெல்லாம் போடத்தான் போறேன்டி
ஆண்: குறி வைத்தால் தப்பாதின்று குறி சொல்ல கேட்டேன்டி
ஆண்: மலையை ஒடிச்சு
ஆண்: டொயிங் டொயிங்
ஆண்: சிலையை வடிக்கும்
ஆண்: டோய் டோய் டோய்
ஆண்: உளியோ சிறிசு உழைப்போ பெரிசு
ஆண்: நேரந்தான் கெடச்சு போச்சு வெளையாட வாரேன்டி ஹோய். நேரந்தான் கெடச்சு போச்சு வெளையாட வாரேன்டி

இருவர்: சடுகுடு சடுகுடு சத்தம் கொடு சம்மதம் என்றால் முத்தம் கொடு. சடுகுடு சடுகுடு சத்தம் கொடு சம்மதம் என்றால் முத்தம் கொடு.
ஆண்: தோதாக பேசத்தான் தோப்புக்குள் போவோமா
ஆண்: ஹான் எறும்பாகி கரும்பாகி ஏதேதோ செய்வோமா
ஆண்: வாடி நீ வயசுப் புள்ள வார்த்தைக்கு இடமில்ல
ஆண்: புழுவா பாம்பா
ஆண்: யம்மா யம்மா யம்மா
ஆண்: புரிய போகுது
ஆண்: யப்பா யப்பா யப்பா
ஆண்: பொழுதுக்குள்ளே தெரியப் போகுது
ஆண்: சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி

ஆண்: சேலைய மறக்காதே சேட்டைகள் பண்ணாதே கண்டத மாட்டாதே கண்ணடி வாங்காதே
ஆண்: மறைவான பொருளுக்கேதான் சரியான மரியாதை
ஆண்: பேனு கெடக்கு.
ஆண்: டொயிங் டொயிங்
ஆண்: ஈறு கெடக்கு
ஆண்: ஒய் ஒய் ஒய்
ஆண்: குத்தி எடுக்க சித்தம் இருக்கு
ஆண்: மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு

Male: Koo mutta kozhi mutta Nallaaththaan maattikkitta
Male: Inimael un jambam ellaam Saayaathu Engitta
Both: Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu
Male: Villaathi villandi villukku vijayandi
Podaatha ambellam podaththaan poraendi
Male: Kuri vaiththaal thappathindru
Kuri solla kettendi
Male: Malaiyai odichchu
Male: Doying doying
Male: Silaiyai vadikkum
Male: Doi doi doi
Male: Uliyo sirisu uzhaippo perisu
Male: Naeranthaan kedachchu pochchu Velaiyaada vaaraendi hoi Neranthaan kedachchu pochchu Velaiyaada vaaraendi
Male: Koo mutta kozhi mutta Nallaaththaan maattikkitta
Male: Inimael un jambam ellaam Saayaathu Engagitta
Both: Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu
Male: Thothaaga pesaththaan thoppukkul povomaa
Male: Haan erumbaagi karumpaagi
Yaedhedho seivomaa
Male: Vaadi nee vayasupulla
Vaarththaikku idamilla
Male: Puzhuvaa paambaa
Male: Yammaa yamma yamma
Male: Puriya poguthu
Male: Yappaa yappaa yappaa
Male: Pozhuthukullae theriya poguthu
Male: Cheechee idhu karappaan poochi
Seeraathae annaachchi
Cheechee idhu karappaan poochi
Seeraathae annaachchi
Male: Koo mutta kozhi mutta Nallaaththaan maattikkitta
Male: Inimael un jambam ellaam Saayaathu Engagitta
Both: Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu
Male: Saelaiya marakkaathae saettaigal pannaathae
Kandatha maattaathae kannaadi vaangaathae
Male: Maravaana porulukethaan
Sariyaana mariyaathai
Male: Paenu kedakku
Male: Doyin doyin
Male: Eeru kedakku
Male: Oi oi oi
Male: Kuththi edukka siththam irukku
Male: Madi meedhu thalaiya podu machchaana kondaadu
Madi meedhu thalaiya podu machchaana kondaadu
Male: Koo mutta kozhi mutta Nallaaththaan maattikkitta
Male: Inimael un jambam ellaam Saayaathu Engagitta
Both: Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu Sadukudu sadukudu saththam kodu Sammatham endraal mutham kodu
ore oru vaanam
kuruthi aattam song lyrics
unna nenachu nenachu karaoke download
oru manam whatsapp status download
happy birthday song lyrics in tamil
asuran song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
cuckoo cuckoo dhee lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
alagiya sirukki full movie
sarpatta parambarai song lyrics in tamil
malargale song lyrics
bhagyada lakshmi baramma tamil
sivapuranam lyrics
aasai nooru vagai karaoke with lyrics
romantic songs lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil love song lyrics in english
tamil songs lyrics pdf file download
ellu vaya pookalaye lyrics audio song download