Added Date: Feb 11, 2022
பெண்: பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க
குழு: ..........
பெண்: ஆன் பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க
குழு: ..........
பெண்: வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம் வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம்
பெண்: தெப்பம் மிதக்க ஒரு ஓடை இருக்க வெப்பம் தணிக்க குளிர் வாடை இருக்க மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க. மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க.
பெண்: பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க...ஹ...
குழு: ..........
பெண்: பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு
பெண்: உண்ட பிறகும் பசி உச்சம் இருக்கும் அள்ளிக் கொடுத்தும் இது மிச்சம் இருக்கும் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன்

Female: Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga
Chorus: .......
Female: Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga
Chorus: .......
Female: Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam
Female: Theppam mithakka oru odai irukka Veppam thanikka kulir vaadai irukka Maanaa Semmeenaa naan thaavi kuthikka Maanaa Semmeenaa naan thaavi kuthikka
Female: Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga.ha..
Chorus: .......
Female: Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku
Female: Unda piragum pasi uchcham irukkum Alli koduththum idhu micham irukkum Paaththaa nee kettaa naan vaari koduppaen Paaththaa nee kettaa naan vaari koduppaen
Female: Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga.ha..
Chorus: .......
lyrical video tamil songs
dhee cuckoo
venmathi venmathiye nillu lyrics
tamil songs lyrics with karaoke
master dialogue tamil lyrics
best tamil song lyrics
gal karke full movie in tamil
mgr karaoke songs with lyrics
google google tamil song lyrics in english
tamil christian songs karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil songs lyrics whatsapp status
bigil unakaga
mangalyam song lyrics
mulumathy lyrics
tamil kannadasan padal
munbe vaa song lyrics in tamil
chellamma song lyrics download
irava pagala karaoke
ellu vaya pookalaye lyrics download