Thannikkul Nikkudhu Song Lyrics

Seerum Singangal cover
Movie: Seerum Singangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: P. Suseela and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆஅ... ஆஅ...ஆ...ஆ...ஆ

ஆண்: தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை தத்தளித்து உள்ளம் தள்ளாட கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில் தண்ணி குளம் அது சூடாக

பெண்: கட்டிக் கொள்ள சேலையில்லை கையைக் கொண்டு பூ மறைக்க அக்கம் பக்கம் யாருமில்லை வந்து விடு ஆதரிக்க..

பெண்: ஹோய் கட்டிக் கொள்ள சேலையில்லை கையைக் கொண்டு பூ மறைக்க அக்கம் பக்கம் யாருமில்லை வந்து விடு ஆதரிக்க..

ஆண்: அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு சேதி சொல்லு உந்தன் கண்ணாலே அந்தி பொழுதுக்கு முன்னாலே ஒரு சேதி சொல்லு உந்தன் கண்ணாலே மாணிக்க பெட்டி வைத்திருக்கும் மன்மதன் குட்டி மாணிக்க பெட்டி வைத்திருக்கும் மன்மதன் குட்டி

பெண்: ஹோய் தீயை வச்ச மச்சானே தேனை ஊத்தி விட்டானே தீயை வச்ச மச்சானே தேனை ஊத்தி விட்டானே பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க வந்தானே. பதுக்கி வச்ச கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க வந்தானே.

ஆண்: தண்ணிக்குள் நிக்குது தாவணி தாமரை தத்தளித்து உள்ளம் தள்ளாட
பெண்: கன்னியின் நெஞ்சுக்குள் எண்ணிய எண்ணத்தில் தண்ணி குளம் அது சூடாக

ஆண்: கட்டிக் கொள்ள சேலையில்லை கையைக் கொண்டு பூ மறைக்க
பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை வந்து விடு ஆதரிக்க..

குழு: ...........

பெண்: சின்னக் குறும்புகள் செய்தானே அந்த சேலை சரசங்கள் மெய்தானே சின்னக் குறும்புகள் செய்தானே அந்த சேலை சரசங்கள் மெய்தானே கட்டிலில் நித்தம் கேட்பதென்ன ராத்திரி சத்தம்

ஆண்: சூடு கண்ட உன் மூச்சு மேல பட்டு நாளாச்சு சூடு கண்ட உன் மூச்சு மேல பட்டு நாளாச்சு பருவ நிலம் வெளஞ்சிருக்கு அறுவடைக்கு நானாச்சு.. பருவ நிலம் வெளஞ்சிருக்கு அறுவடைக்கு நானாச்சு..

Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..

Male: Thannikul nikkuthu thaavani thaamarai Thaththaliththu ullam thallaada Kanniyin nenjukkul enniya ennaththil Thanni kulam adhu soodaaga

Female: Katti kolla saelaiyillai Kaiyai kondu poo maraikka Akkam pakkam yaarumillai Vanthu vidu aadharikka

Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..

Male: Thannikul nikkuthu thaavani thaamarai Thaththaliththu ullam thallaada Kanniyin nenjukkul enniya ennaththil Thanni kulam adhu soodaaga

Female: Hoi..katti kolla saelaiyillai Kaiyai kondu poo maraikka Akkam pakkam yaarumillai Vanthu vidu aadharikka

Male: Anthi pozhuthukku munnaalae oru Saedhi sollu unthan kannaalae Anthi pozhuthukku munnaalae oru Saedhi sollu unthan kannaalae Maanikka petti vaiththirukkum Manmathan kutti Maanikka petti vaiththirukkum Manmathan kutti

Female: Hoi theeyai vachcha machchanae Thaenai ooththi vittaanae Theeyai vachcha machchanae Thaenai ooththi vittaanae Padhukki vachcha kelvikellaam Padhil alikka vanthaanae Padhukki vachcha kelvikellaam Padhil alikka vanthaanae

Male: Thannikul nikkuthu thaavani thaamarai Thaththaliththu ullam thallaada
Female: Kanniyin nenjukkul enniya ennaththil Thanni kulam adhu soodaaga

Male: Katti kolla saelaiyillai Kaiyai kondu poo maraikka
Female: Akkam pakkam yaarumillai Vanthu vidu aadharikka

Chorus: .......

Female: Chinna kurumbugal seithaanae Antha saelai sarasangal meithaanae Chinna kurumbugal seithaanae Antha saelai sarasangal meithaanae Kattilil Niththam ketpathenna raaththiri saththam

Male: Soodu kanda un moochchu Mela pattu naalaachchu Soodu kanda un moochchu Mela pattu naalaachchu Paruva Nilam velanjirukku Aruvadaikku naanaachchu Paruva Nilam velanjirukku Aruvadaikku naanaachchu

Male: Thannikul nikkuthu thaavani thaamarai Thaththaliththu ullam thallaada
Female: Kanniyin nenjukkul enniya ennaththil Thanni kulam adhu soodaaga

Male: Katti kolla saelaiyillai Kaiyai kondu poo maraikka
Female: Akkam pakkam yaarumillai Vanthu vidu aadharikka

Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..

Similiar Songs

Most Searched Keywords
  • mailaanji song lyrics

  • a to z tamil songs lyrics

  • best love lyrics tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sister brother song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • lyrics video in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • kayilae aagasam karaoke

  • sarpatta parambarai songs list

  • tamil karaoke songs with tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • asuran mp3 songs download tamil lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil song lyrics whatsapp status download

  • tamil karaoke songs with lyrics download

  • tamil songs lyrics and karaoke