Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
குழு: ..........

ஆண்: ஊரு மெச்சுற குணம் மட்டும் தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
குழு: ............
ஆண்: மாசத்துல மார்கழி மாசம் வருஷத்துல ஒரு தரம் தான்
பெண்: மனசுக்குள்ளே கேட்டுக்கிட்டாலே மறுபடியும் ஒரு வரம் தான்

ஆண்: வானவில்லு வளைஞ்சது போல தலை குனிஞ்சு நின்னாலப்பா வாழை மர தோரணத்தோட நாலு வைக்க சொன்னாலப்பா
பெண்: அட ஊரோட ஒன்னாக சேர்ந்து இப்போ ஊர்கோலம் போனாதான் ஆச்சு
ஆண்: பட்டு சேலை கட்டி கெட்டி மேளம் கொட்டி தங்க தாலி கட்ட வேணுமுன்னு சொன்னாலப்பா
பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து பக்கத்துல நின்னாலப்பா
ஆண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும் கூடவே நான் இருப்பேன்
பெண்: கூடுகட்ட போறவ தானே வாழ்க்கையிலே துணை இருப்பேன்
குழு: ............
ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
பெண்: கூடவே நான் இருப்பேன்
ஆண்: கூடுகட்ட போறவ தானே
பெண்: வாழ்க்கையிலே துணை இருப்பேன்
ஆண்: தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா
பெண்: தூக்கணா குருவி கூடு காத்தடிச்சு சாயாதப்பா
ஆண்: நா சொல்லுறத சொல்லி முடிச்சாச்சு
பெண்: நா கேட்டதெல்லாம் என்னங்க ஆச்சு
ஆண்: தினம் காலை வரும் மாலை வரும்
பெண்: ஆனா என்னை போல பக்கத்துல நிக்காதப்பா

பெண்: ஊரு மெச்சுற குணம் மட்டும் தான் சொத்து சுகமுன்னு சொன்னாலப்பா
ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா வந்து ஜெனலில நின்னாலப்பா
பெண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

Male: Vanthaalappa vanthaalappa Vanthu jenalila ninalappa Sonnalappa sonnalappa Sokkupodi pota kannalappa
Chorus: ..........
Male: Vanthaalappa vanthaalappa Vanthu jenalila ninalappa Sonnalappa sonnalappa Sokkupodi pota kannalappa
Male: Ooru mechura gunam mattumthan Sothu sugamunnu sonnalappa
Female: Vanthaalappa vanthaalappa Vanthu jenalila ninalappa Sonnalappa sonnalappa Sokkupodi pota kannalappa
Chorus: ...........
Male: Maasathula maargazhi maasam
Varushathula orutharam than
Female: Manasukula kettukitalae
Marupadiyum oru varam than
Chorus: ...........
Male: Maasathula maargazhi maasam
Varushathula orutharam than
Manasukula kettukitalae
Female: Marupadiyum oru varam than
Male: Vaanavillu valanjathu Pola Thalai kuninju ninalapa Vazhaimara thoranathoda Naalu vaika sonnalappa
Female: Ada ooroda onnaga sernthu Ipo oorgolam ponathan aachu
Male: Pattu saela kati Getti melam kotti Thanga thaali katta Venumunnu sonnalappa
Female: Vanthaalappa vanthaalappa
Vanthu pakkathila ninalappa
Male: Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa
Male: Kootukula kudiyirunthalum
Kudavae naanirupenn
Female: Koodukata poravathanae
Vazhkaiyilae thunairupen
Chorus: ...........
Male: Kootukula kudiyirunthalum
Female: Kudavae naanirupenn
Male: Koodukata poravathanae
Female: Vazhkaiyilae thunairupen
Male: Thookana kuruvikoodu
Kathadichu saayathappa
Female: Thookana kuruvikoodu
Kathadichu saayathappa
Male: Naa soluratha
Solli mudichachu
Female: Naa kettathellam
Ennangha aachu
Male: Dhinam kaalai varum
Maalai varum
Female: Aana ennai pola
Pakathulla nikathappa
Female: Vanthaalappa vanthaalappa
Vanthu pakkathila ninalappa
Male: Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa
Female: Ooru mechura gunam mattumthan Sothu sugamunnu sonnalappa
Male: Vanthaalappa vanthaalappa
Vanthu jenalila ninalappa
Female: Sonnalappa sonnalappa
Sokkupodi pota kannalappa
soorarai pottru lyrics in tamil
maraigirai movie
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics in tamil
oru manam song karaoke
inna mylu song lyrics
asku maaro lyrics
yaar alaipathu song lyrics
tamil songs to english translation
maara movie song lyrics in tamil
aarariraro song lyrics
meherezyla meaning
shiva tandava stotram lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil lyrics video song
master vaathi coming lyrics
kadhal mattum purivathillai song lyrics
80s tamil songs lyrics
ennavale adi ennavale karaoke
malargale song lyrics