Tirunelveli Seemayile Song Lyrics

Seevalaperi Pandi cover
Movie: Seevalaperi Pandi (1994)
Music: Adithyan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: {யேய யேய யேய யேய யேய யே} (2)

ஆண்: திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா

குழு: குளம் காக்க மண்ணின் குணம் காக்க நம்ம பாண்டி பாண்டி வந்தானையா

ஆண்: ஹே புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு

குழு: நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு ஆண் மற்றும்
குழு: இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு

குழு: குலம் காக்க மண்ணின் குணம் காக்க நம்ம பாண்டி பாண்டி வந்தானையா

குழு: ஹே. ஹே ... தானானா யே..யே...யே..யே தானானா யே..யே..யே..யே

ஆண்: பாளையங் கோட்டையில பாண்டி பய பேரு சொன்ன குத்தால அருவிக்கே குப்புனு வேர்த்துரும்மா நாங்கு நீரிலே பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன் கோவில்புர சர்கார் வண்டி ஓடாதா

குழு: ஊர்.ஊர்..ஊர்.. இவன் பக்கம் இருக்க தெ.. தெ.தெ.. தெருப்பேர் இருக்கு நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு

ஆண்: திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா டோய்

ஆண்: தமிழன் ஆஸ்தி எல்லாம் தன்மானம் தாண்டா தாமிர பரணி தண்ணி குடிச்சவன் நாண்டா பொண்ணும் போரும் வந்தா போர்க்களம் தான் போவேன்டா ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா

குழு: சொய் சொய் சொய் சுத்த ரத்தம் வாழ்க சொய் சொய் சொய் சூரி கத்தி வாழ்க சத்தியங்கள் வாழ்க ஜாதி சனம் வாழ்க தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே

ஆண்: அட திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா ஹாஹா

குழு: நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு

ஆண்: திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா ஹாஹா

Chorus: {Yeye yeye yeye yeye yeye ye} (2)

Male: Thirunalveli seemaiyilae Seevala peri paandiyada

Chorus: Kulam kaaka Mannan gunam kaaka Namma paandi paandi Vanthaan aiyaa

Male: Hey pulithevan poranthathu Intha mannu Pala por kandu jeyichathu Intha mannu

Chorus: Nalla kaadhal sonnathu Intha mannu Andha karpukku ninnadhu Intha mannu

Male &
Chorus: Inga maanam veeram thaan Rendu kannu

Chorus: Hey ulululululu Hey ulululululuu Thaananana heyy eyyy Thaananana heyy eyyy

Male: Palayankottaiyilae Paandi paya per sonna Kuththaala aruvikkae Kuppunu verthirumma

Male: Naangu neeriyilae Paandi paya kambaeduthaa Sankaran koyilpoora Sarkaar vandi oodatha

Chorus: Oor oor oor Ivan pakkam irukka Thae thae thae thae Thaeru per irukku Nenjinullae irukku Needhimandram edhukku Nalla kaalam irukku Nam oorukku

Male: Thirunalveli seemaiyilae Seevala peri paandiyada doi

Chorus: Kulam kaaka Mannan gunam kaaka Namma paandi paandi Vanthaan aiyaa

Chorus: Uluulululululululu.(2) Hey ey ey hey ey ey.(2)

Male: Tamilan aasthiyellam Thanmaanam thaanda Thaamira barani thanni Kudichavan naan daa

Male: Ponnum porum vantha Porkalam than povvenda Oruthan nambi vanthaa Uyir kudukkum dhevan daa

Chorus: Soi soi soi soi Sutha ratham vazhga Soi soi soi soi Soori kathi vaazhga Sathiyangal vaazhga Saadhi sanam vaazhga Thenpaandi seemaiyae Nee vaazhgavae

Male: Ada thirunalveli seemaiyilae Seevala peri paandiyada..aha haa

Chorus: Kulam kaaka Mannan gunam kaaka Namma paandi paandi Vanthaan aiyaa

Male: Hey pulithevan poranthathu Intha mannu Pala por kandu jeyichathu Intha mannu

Chorus: Nalla kaadhal sonnathu Intha mannu Andha karpukku ninnadhu Intha mannu

Male &
Chorus: Inga maanam veeram thaan Rendu kannu

Male: Thirunalveli seemaiyilae Seevala peri paandiyada

Chorus: Kulam kaaka Mannan gunam kaaka Namma paandi paandi Vanthaan aiyaa

Other Songs From Seevalaperi Pandi (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • yellow vaya pookalaye

  • aagasam song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • hello kannadasan padal

  • mgr karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics

  • uyire uyire song lyrics

  • snegithiye songs lyrics

  • tamil lyrics video song

  • thalattuthe vaanam lyrics

  • new tamil christian songs lyrics

  • lyrics song status tamil

  • kannana kanne malayalam

  • isha yoga songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • tamil old songs lyrics in english

  • enjoy enjoy song lyrics in tamil