Added Date: Feb 11, 2022
குழு: ..........
குழு: ஆகாத பாதை உணர்ந்தவன் நீயே அன்பென்னும் வழியே அறிந்தவன் நீயே யாரான போதும் கொடுப்பவன் நீயே தீங்கொன்று நடந்தால் தடுப்பவன் நீயே
ஆண்: காணாததை நீ காட்டுவாய் கேட்காமலே கரை ஏற்றுவாய் கூடாததை நீ போக்குவாய் குறை தீரவே கரம் நீட்டுவாய்
குழு: கண்ணெதிரினிலே நீ தெரிவதில்லை உன் அடி தொழுதால் துயர் வருவதில்லை உன் ஒருவனுக்கே இங்கு ஈடு இல்லை இணை யாருமில்லை
குழு: வானும் மண்ணும் உன்னாலே வையம் சுழலும் உன்னாலே காணும் யாவும் உன்னாலே இறைவா இறைவா
குழு: நேற்றும் இன்றும் உன்னாலே நாளை கூட உன்னாலே வாழும் வாழ்வே உன்னாலே இறைவா இறைவா
குழு: ..........
ஆண்: பொல்லாததும் பொய் ஆனதும் உன் பார்வையில் தூளாகுமே மெய்யானதும் மேலானதும் உன் ஆணையில் கை கூடுமே
ஆண்: கால்களும் நீ தந்ததே காயங்களும் நீ தந்ததே மாயங்களோ நீ என்பதே ஏன் இந்த மாயமென்று யாரை யாரை சொல்ல
ஆண்: யாருமே உனதொரு பாதம் வேண்டினால் கிடைத்திடும் யோகம் தூயத்திலும் தூயவனே ஏழைகளின் நாயகனே

Chorus: ...........
Chorus: Aagadha paadhai unarndhavan neeyae Anbennum vazhiyae arindhavan neeyae Yaaraana podhum koduppavan neeyae Theengondru nadanthal thaduppavan neeyae
Male: Kaanathathai nee kaatuvaai Ketkaamalae karaiyetruvaayi Koodathathai nee pokkuvaai Kuraitheeravae karam neettuvaai
Chorus: Kannethirinilae nee therivadhillai Un adi thozhuthaal thuyar varuvadhillai Un oruvanukkae ingu eedu illai Inai yaarumillai
Chorus: Vaanum mannum unnalae Vaiyam suzhalum unnalae Kaanum yaavum unnalae Iraivaa.Iraivaa
Chorus: Netrum indrum unnalae Naalai kooda unnalae Vaazhum vaazhvae unnalae Iraivaa.Iraivaa
Chorus: ............
Male: Pollathathum poi aanathum Un paarvayil thuulagumae Meiyaanathum melaanathum Un aanayil kai kudumae
Male: Kaalgalum nee thanthathae Kaayangalum nee thanthathae Maayangalo nee enbadhae Yen intha maayamendru Yaarai yaarai solla
Male: Yaarumae unarthoru paadham Vendinaal kidaithidum yogam Thuuyathilum thuuyavanae Ezhaigalin naayaganae
Chorus: .............
namashivaya vazhga lyrics
chinna chinna aasai karaoke download
enjoy enjaami meaning
ka pae ranasingam lyrics
maruvarthai pesathe song lyrics
dhee cuckoo
yaar alaipathu lyrics
soorarai pottru tamil lyrics
meherezyla meaning
old tamil karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
youtube tamil line
rc christian songs lyrics in tamil
master tamil lyrics
sirikkadhey song lyrics
tamil love feeling songs lyrics
karaoke songs with lyrics in tamil
oru manam whatsapp status download
amman songs lyrics in tamil
malare mounama karaoke with lyrics