Nadiga Nadigaa Song Lyrics

Sei cover
Movie: Sei (2018)
Music: NyX Lopez
Lyricists: Madhan Karky
Singers: Sonu Nigam and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: நிக்ஸ் லோபெஸ்

பெண்: நடிகா நடிகா இதயம் முழுதும் உனது உருவம் நான் வரைந்தேன்

பெண்: நடிகா நடிகா கனவில் தினமும் உனது இதழில் கண் அயர்ந்தேன்

குழு: ஒரு ரசிகை போல் தூரம் நின்று உன்னை நாளும் பூசித்தே உன்னை சொட்டு சொட்டு சொட்டாய் ரசிக்கிறேன்

குழு: உன்னை வைத்து வாழ்க்கை ஒன்று இயக்கிட யோசித்தே உன் மீது காதல் கொண்டு கிடக்கிறேன்

ஆண் &
பெண்: ஒப்பனைகள் அணிந்தே என் நினைவுகள் கற்பனையில் செய்த உலகம் இது நீ வந்த பின் தான் ஆடைகள் கலைந்து நிர்வாணமாய் இன்று சிரிக்கிறது

பெண்: எங்கெங்கேயோ ஓடி அலைந்த என் வருடங்கள் உன்னை நான் பார்த்த புள்ளியில் குவிந்திட ஏதேதிலோ நான் தேடிய இனிமைகள் உந்தன் சொற்களில் கிடைத்ததே

ஆண்: விதி மாற்ற வந்தாயே விழி மாற்ற வந்தாயே புதிதாய் என் மனதை சமைத்தாயே

ஆண் &
பெண்: வெயில் கீற்று தந்தாயே குளிர் காற்று தந்தாயே என் வாழ்வை காதலால் சீரமைத்தாயே

ஆண்: ஒப்பனைகள் அணிந்தே என் நினைவுகள் கற்பனையில் செய்த உலகம் இது நீ வந்த பின் தான் ஆடைகள் கலைந்து நிர்வாணமாய் இன்று சிரிக்கிறது

பெண்: ஆஹா ஆஆ ஆ ஆ ஆ ஆஹா ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: பாதை எங்கும் முள்ளடி உந்தன் காதல் தானே நிம்மதி சகியே சகியே

பெண்: யார் வரைந்த புன்னகை உந்தன் கண்கள் தானே தூரிகை உயிரே உயிரே

ஆண்: தலை கீழாய் கிடந்த ஓவியம் ரசித்தேன் வண்ணத்தின் எண்ணம் நீயே சொல்லி கொடுத்தாய்

ஆண் &
பெண்: கவிதைகள் புரியாமல் படிக்காமல் இருந்தேன் ஆனால் நான் உன்னை இன்று புரிந்து கொண்டேன்

பெண்: அழகே அழகே விழியா மொழியா எதனில் என்னை சிறை பிடித்தாய் அழகே அழகே துடிப்பா சிரிப்பா எதனில் என்னை கொள்ளையடித்தாய்

Female: Nadiga nadigaa Idhayam muzhudhum Unadhu uruvam Naan varaindhen

Female: Nadiga nadigaa Kanavil thinamum Unadhu idhazhil Kann ayarndhen

Chorus: Oru rasigai pol thooram nindru Unnai naalum poosithae Unai chottu chottu chottaai raskkiren

Chorus: Unnai vaithu vazhkai ondru Iyakkida yosithae Un meedhu kaadhal kondu kidakkiren

Male &
Female: Oppanaigal anindhdhae En ninaivugal Karpanaiyil seidha ulagam idhu Nee vandhdha pin than Aadaigal kalaindhdhu Nirvaanamaai indru sirikkiradhu

Female: Nadiga nadigaa Idhayam muzhudhum Unadhu uruvam Naan varaindhen

Female: Nadiga nadigaa Kanavil thinamum Unadhu idhazhil Kann ayarndhen

Female: Engengeyo odi alaindha En varudangal Unnai naan paartha pulliyil kuvindhida Yedhaedhilo naan thediya inimaigal Undhan sorkalil kidaithadhae

Male: Vidhimaatra vandhaayae Vizhimaatra vandhaayae Pudhidhaai en manadhai chamaithaayae

Male &
Female: Veyil keetru thandhaayae Kulir kaatru thandhaayae En vaazhvai kaadhalaal seeramaithaayae

Male: Oppanaigal anindhdhae En ninaivugal Karpanaiyil seidha ulagam idhu Nee vandhdha pin than Aadaigal kalaindhdhu Nirvaanamaai indru sirikkiradhu

Female: Ahaaa..aaa..aa.aa..aa. Ahaa.aaa.aaa.aaa...aa..aa.aa..

Male: Paadhai engum mulladi Undhan kaadhal thaanae nimmadhi Sagiyae.sagiyae

Female: Yaar varaindha punnagai Undhan kankaldhaanae thoorigai Uyirae.uyirae

Male: Thalaigeezhaai kidandha Oviyam rasithen Vannathin ennam neeyae Sollikkoduthaai

Male &
Female: Kavidhaigal puriyaamal Padikkaamal irundhen Aanaal naan unnai Indruu purindhukonden

Male: Oppanaigal anindhdhae En ninaivugal Karpanaiyil seidha ulagam idhu Nee vandhdha pin than Aadaigal kalaindhdhu Nirvaanamaai indru sirikkiradhu

Male &
Female: Azhagae azhagae Vizhiyaa. mozhiyaa. Edhanil ennai chiraipidithaai Azhagae azhagae Thudipaa. sirippaa.. Edhanil ennai kollaiyadithaai

Other Songs From Sei (2018)

Iraiva Iraiva Song Lyrics
Movie: Sei
Lyricist: Yugabharathi
Music Director: NyX Lopez
Hero Hero Song Lyrics
Movie: Sei
Lyricist: Yugabharathi
Music Director: NyX Lopez

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • kutty pattas tamil full movie

  • karaoke songs with lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • tamil gana lyrics

  • kannalane song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil songs english translation

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • teddy marandhaye

  • tamil song lyrics video download for whatsapp status

  • dingiri dingale karaoke

  • indru netru naalai song lyrics

  • 90s tamil songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil songs lyrics download free

  • putham pudhu kaalai song lyrics in tamil