Added Date: Feb 11, 2022
பெண்: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்...
பெண்: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்..
ஆண்: பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்

பெண்: செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
ஆண்: கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்

பெண்: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்
ஆண்: பொன்மேனி தேர் அசைய என் மேனி தாங்கிவர ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா
பெண்: நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ

Female: Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum...

Male: Paatodu porul irunthenna Arangayrum naal vara vendum... Unnodu azhagirunthenna Ennodu nee vara vendum Vara vendum...

Female: Senthaazhai koonthalilay Senthooram netriyilay Sevaazhai pandhal theydi Mangai varuvaal
Male: Kalyana melam kotta Kann paarvai thaalam thatta Penpaavai maalai soodum Mannan varuvaan
Male: Paatodu porul irunthenna Arangayrum naal vara vendum... Unnodu azhagirunthenna Ennodu nee vara vendum Vara vendum...
Female: Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum...
Male: Ponmayni ther aasaya En maeni thaangi vara Ondrodu ondraai koodum Kaalam allava
Female: Nill endru naanam solla Sel endru aasai thalla Nenjodu nenjam paadum Paadal sollavo
Female: Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum...
sister brother song lyrics in tamil
kutty pattas tamil full movie
tamil karaoke video songs with lyrics free download
mangalyam song lyrics
yaar azhaippadhu song download
cuckoo lyrics dhee
kichili samba song lyrics
national anthem lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
kai veesum
marudhani lyrics
master the blaster lyrics in tamil
karaoke with lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
padayappa tamil padal
tamil karaoke with malayalam lyrics
ithuvum kadanthu pogum song lyrics
paatu paadava karaoke
vijay sethupathi song lyrics
aasirvathiyum karthare song lyrics