Added Date: Feb 11, 2022
ஆண்: பத்து மாசம் சுமந்தவ பெரும் பயணம் போகிறாள் முத்துப் போல பொறந்த மகன் முன்னாலே இல்லையம்மா
பெண்: இவ உயிரக் கொடுத்து அவன இந்த ஒலகத்துக்கே கொடுத்தா அவ உதிரத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்தா
ஆண்: இவ பாலூட்டி வளர்த்தா அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான். இவ பாலூட்டி வளர்த்தா அவன் பாட்டில் ஒடைச்சு கொடுத்தான்.
பெண்: பத்து மாசம் சுமந்தவ பெரும் பயணம் போகிறாள் முத்துப் போல பொறந்த மகன் முன்னாலே இல்லையம்மா
ஆண்: பாயில் அவன் படுத்தா பொன் மேனி நோகுமின்னு தன் மேனி நோக அவனை தோளில் மார்பில் சுமந்தாள்
பெண்: மகனுக்கு நோய் வந்தா மருந்து இவ உண்டா மகன் படிச்சு பெரிய மனுஷனாக மனசில் ஆச வளர்த்தா
ஆண்: அந்த மகன் உழைப்பு விழலுக்கெரச்ச நீரா போகுதம்மா வீணா போகுதம்மா வீணா..

பெண்: ஆரிரோ .ஆரிரோ.ஆராரோ .
பெண்: அள்ளி அணைச்ச புள்ள தாய்க்கு கொள்ளி வைக்க இல்லை கள்ளி முள்ள மலரா கண்ணுக்குள்ளே பார்த்தா
ஆண்: ஊரு ஒலகம் போற்ற புள்ள துணை வரல ஊரு பார்த்து சிரிக்க ஊர்வலத்தில் இருந்தான்
பெண்: தாய் பாசம் எல்லாம் மகன் மேல் இவன் கோஷம் எல்லாம் அவன் மேல் தாய் பாசம் எல்லாம் மகன் மேல் இவன் கோஷம் எல்லாம் அவன் மேல்

Male: Pathu maasam sumanthava Perum payanam pogiraal Muthu pola porandha magan Munnalae illaiyamma
Female: Iva uyira koduthu Avana indha olagathukkae kodutha Ava uthirathaiyae paalaakki ootti valartha
Male: Iva paaloootti valartha Avan bottle odachu koduthaan Iva paaloootti valartha Avan bottle odachu koduthaan
Female: Pathu maasam sumanthava Perum payanam pogiraal Muthu pola porandha magan Munnalae illaiyamma
Male: Paayil avan padutha Ponn maeni nogumunnu Than maeni noga avanai Thozhil maarbil sumandhaal
Female: Maganukku noi vandha Marundhu ava undaa Magan padichu periya manushanaaga Manasil aasa valartha
Male: Andha magan uzhaippu Vizhalukkeracha neera Pogudhamma veenaa Pogudhamma veena
Female: Pathu maasam sumanthava Perum payanam pogiraal Muthu pola porandha magan Munnalae illaiyamma
Female: Aaarirooo aarirooo Aaraarooo...
Female: Alli anicha pulla Thaaikku kolli veikka illai Kalli mulla malaraa Kannukullae paartha
Male: Ooru olagam pottra Pulla thunai varala Ooru paarthu sirikka Oorvalathin irunthaan
Female: Thaai paasam ellam magan mel Ivan kosham ellam avan mel Thaai paasam ellam magan mel Ivan kosham ellam avan mel
Male: Pathu maasam sumanthava Perum payanam pogiraal Muthu pola porandha magan Munnalae illaiyamma
Female: Iva uyira koduthu Avana indha olagathukkae kodutha Ava uthirathaiyae paalaakki ootti valartha
Male: Iva paaloootti valartha Avan bottle odachu koduthaan Iva paaloootti valartha Avan bottle odachu koduthaan
Female: Pathu maasam sumanthava Perum payanam pogiraal Muthu pola porandha magan Munnalae illaiyamma
master the blaster lyrics in tamil
soorarai pottru song lyrics
chill bro lyrics tamil
kutty story song lyrics
ovvoru pookalume karaoke download
jimikki kammal lyrics tamil
sivapuranam lyrics
ellu vaya pookalaye lyrics download
tamil bhajans lyrics
famous carnatic songs in tamil lyrics
enna maranthen
ben 10 tamil song lyrics
story lyrics in tamil
kuruthi aattam song lyrics
tamil hymns lyrics
soorarai pottru theme song lyrics
7m arivu song lyrics
mulumathy lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke songs with lyrics for female