Thaikulame Song Lyrics

Selvam cover
Movie: Selvam (1966)
Music: K. V. Mahadevan and Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தானே தந்தா தந்தான தானே தந்தா தந்தான தந்தா நனா தந்தா நனா தானா தானே தந்தா தந்தான தானே தந்தா தந்தான தந்தா நனா தந்தா நனா தானா தானே தந்தா தந்தான தன தன தன தன தன தனனா

பெண்: தாய் குலமே தாய் குலமே குலவ போடுங்கடி

குழு: லுலுலுலு லுலுலுலு

பெண்: தமர பூங்கொடிய போல குலுங்கி ஆடுங்கடி

குழு: தத் தத்தத் தகதிமி தோம்

பெண்: கக்கிருட்டு போச்சுதுன்னு கும்மி கொட்டுங்க

பெண்: கக்கிருட்டு போச்சுதுன்னு கும்மி கொட்டுங்க காலம் நம்ம காலமுன்னு மேளம் தட்டுங்க வீரம் உள்ள ஆளு இங்கே வந்திருக்கான் பாரு நடுக்கம் எல்லாம் தீர்ந்து தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு: வீரம் உள்ள ஆளு இங்கே வந்திருக்கான் பாரு நடுக்கம் எல்லாம் தீர்ந்து தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு: தாய் குலமே தாய் குலமே குலவ போடுங்கடி தமர பூங்கொடிய போல குலுங்கி ஆடுங்கடி

பெண்: வண்ண கிளியாய் பல பெண் இருந்தும் ஊருக்குள்ளே கன்னி கழிய பாக்கல கொஞ்சும் குமரிக்கொரு கட்டழகன் மாலை இட்டு கொட்டும் முழக்கம் கேக்கல

பெண்: ஊர் முழுக்க அச்சப்பட்டு ஓர் இடத்தில் கட்டுப்பட்டு ஊமைகள் போலே கிடக்க பூ முடிச்சு போட்டு வைக்க பூவையர்க்கு காவல் நிற்க சூராதி சூரன் இருக்க

குழு: நாம் கண்ட ஆண் சிங்கம் பேர் சொல்லி சீர் சொல்லி பாடட்டும் கட்டு குயிலே நாள் நல்ல நாள் என்று ஆட்டங்கக் பாட்டங்கள் போடட்டும் பட்சி மயிலே

பெண்: நம்ம பிடிச்ச அச்ச பேய்கள் இன்று ஓடிப் போச்சு நெஞ்ச கவலை தீர்ந்தது இன்னும் எதற்கு வெறும் அர்த்தம் அற்ற வெட்டி பேச்சு உள்ளம் அனைத்தும் சேர்ந்ததே

பெண்: வீசுகின்ற வாசத்தோடு மாலை ஒன்று கட்டி போடு வாங்கட்டும் மாமன் கழுத்து போதுமம்மா பட்ட பாடு போனதம்மா துன்ப காடு பாடுங்கள் நன்றி உரைத்து

குழு: மங்கம்மா தங்கம்மா ஆரத்தி நீ சுத்தி போடம்மா திருஷ்டி கழிக்க வீரம்ம தேனம்மா பேர் சொல்லி பூ அள்ளி தூவம்மா மன்னன் நடக்க

பெண்: {தாய் குலமே தாய் குலமே குலவ போடுங்கடி

குழு: தத் தத்தத் தகதிமி தோம்} (2)

Chorus: Thaanae thandha thandhaana Thaanae thandha thandhaana Thandhaa nanaa thandhaa nanaa thaanaa Thaanae thandha thandhaana Thaanae thandha thandhaana Thandhaa nanaa thandhaa nanaa Thandhana thandhana Thana thana thana thana thana thananaa

Female: Thaai kulamae thaai kulamae Kulava podungadi

Chorus: Lulululu lulululu

Female: Thaamara poongodiya pola Kulungi aadungadi

Chorus: That thatthat thakadhimi thom

Female: Kakkiruttu pochudhunnu Kummi kottunga

Female: Kakkiruttu pochudhunnu Kummi kottunga Kaalam namma kaalamunnu Melam thattunga Veeram ulla aalu ingae Vandhirukkaan paaru Nadukkam ellaam theerndhu Thala nimirndhu nikkum ooru

Chorus: Veeram ulla aalu ingae Vandhirukkaan paaru Nadukkam ellaam theerndhu Thala nimirndhu nikkum ooru

Chorus: Thaai kulamae thaai kulamae Kulava podungadi Thaamara poongodiya pola Kulungi aadungadi

Female: Vanna kiliyaai pala pen irundhum Oorukkulla Kanni kazhiya paakkala Konjum kumarikkoru kattazhagan Maalai ittu Kottum muzhakkam kekkala

Female: Oor muzhukka achappattu Or idathil kattuppattu Oomaigal polae kidakka Poo mudichu pottu vaikka Poovaiyarkku kaaval nirkka Sooraadhi sooran irukka

Chorus: Naam kanda aan singam Paer solli seer solli Paadattum kaattu kuyilae Naal nalla naal endru Aattangal paattangal Podattum patchi mayilae

Female: Nammai pidicha acha peigal Indru odip pochu Nenja kavalai theerndhadhu Innum edharkku verum artham atra Vetti pechu Ullam anaithum saerndhadhae

Female: Veesugindra vaasathodu Maalai ondru katti podu Vaangattum maaman kazhuthu Podhumammaa patta paadu Ponadhammaa thunba kaedu Paadungal nandri uraithu

Chorus: Mangammaa thangammaa Aaratthi nee suthi podammaa Dhrushti kazhikka Veerammaa thaenammaa Per solli poo alli thoovammaa Mannan nadakka

Female: {Thaai kulamae thaai kulamae Kulava podungadi

Chorus: Lulululu lulululu

Female: Thaamara poongodiya pola Kulungi aadungadi

Chorus: That thatthat thakadhimi thom} (2)

Female: Kakkiruttu pochudhunnu Kummi kottunga

Female: Kakkiruttu pochudhunnu Kummi kottunga Kaalam namma kaalamunnu Melam thattunga Veeram ulla aalu ingae Vandhirukkaan paaru Nadukkam ellaam theerndhu Thala nimirndhu nikkum ooru

Chorus: Veeram ulla aalu ingae Vandhirukkaan paaru Nadukkam ellaam theerndhu Thala nimirndhu nikkum ooru

Chorus: Thaai kulamae thaai kulamae Kulava podungadi Thaamara poongodiya pola Kulungi aadungadi

Other Songs From Selvam (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • tamil song lyrics in tamil

  • aagasatha

  • siruthai songs lyrics

  • lyrics song status tamil

  • theriyatha thendral full movie

  • i movie songs lyrics in tamil

  • teddy marandhaye

  • mainave mainave song lyrics

  • kanakangiren song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • morattu single song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • maraigirai full movie tamil

  • valayapatti song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • eeswaran song

  • nice lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics