Poda Poda Ellam Mayam Song Lyrics

Selvi cover
Movie: Selvi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம்

ஆண்: வாலிபம் காணும் வர்ண ஜாலம் வானவில் போலே வந்து போகும் என்ன ஜாலமோ கோலமோ போதும் போ போ

ஆண்: போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண்: பெண்ணைக் கண்டோடும் துறவிதான் ஒரு பெண்ணில் உண்டான பிறவிதான் பெண்கள் இல்லாத பூமியா ஒரு தேவி இல்லாத சாமியா

ஆண்: ஆசையாலே இன்று வாடினேனே அமைதி எங்கே என்று பாடினேனே
பெண்: தேடிடும் நிம்மதி தரும் தேவியின் சன்னிதி

ஆண்: நாயகன் என் மனம் இனி நாளெல்லாம் உன் வசம் பாவைதான் சேவைதான் காணக் காண கண்ணில் ஊறும் தேனே

ஆண்: போடா போடா ஹே எல்லாம் இன்பம் அடடா நீ தான் ஹா அழகின் பிம்பம்

பெண்: வாலிபம் காணும் வர்ண ஜாலம் வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும் அதன் ஜாலமும் கோலமும் காண வா வா...

ஆண்: போடா போடா ஹே எல்லாம் இன்பம் அடடா நீ தான் ஹா அழகின் பிம்பம்

ஆண்: கண்ணன் நீராடும் நதி இது இரு கைகள் பட்டாலே நெளியுது
பெண்: மன்னன் முத்தாடும் கனி இது விரல் மெல்லத் தொட்டாலும் கனியுது

ஆண்: ஓடி வா வா நெஞ்சில் ஊஞ்சல் ஆட
பெண்: தேடி வா வா இன்பத் தேரில் ஆட

ஆண்: ராத்திரி ஆனதும் இந்த ராணியின் ஞாபகம்
பெண்: ராகமும் தாளமும் ஒன்று சேர்வதே கீர்த்தனம்
ஆண்: பாடலாம் கூடலாம் காலம் தோறும் நீயும் நானும்தானே

ஆண்: போடா போடா எல்லாம் மாயம் ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண்: வாலிபம் காணும் வர்ண ஜாலம் வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
ஆண்: என்ன ஜாலமோ கோலமோ போதும் போ போ

Male: Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam Vaalibam kaanum varna jaalam Vaanavil polae vandhu pogum Enna jaalamo kolamo podhum po poo

Male: Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam

Female: Pennai kandodum thuravi thaan Oru pennil undaana piravi thaan Pengal illaadha boomiyaa Oru dhevi illaadha saamiyaa

Male: Aasaiyaalae indru vaadinenae Amaidhi engae endru paadinenae

Female: Thaedidum nimmadhi Tharum dheviyin sannidhi

Male: Naayagan en manam Ini naalellaam un vasam Paavai thaan thevai thaan Kaana kaana kannil oorum thaenae

Male: Podaa podaa hae Ellaam inbam haa Adadaa nee thaan haan Azhagin bimbam

Female: Vaalibam kaanum varna jaalam Vaazhndhidum ingae endha naalum Adhan jaalamum kolamum kaana vaa vaa

Male: Podaa podaa ellaam inbam Adadaa nee thaan azhagin bimbam

Male: Kannan neeraadum nadhi idhu Iru kaigal pattaalae neliyudhu

Female: Mannan muthaadum kani idhu Viral mella thottaalum kaniyudhu

Male: Odi vaa vaa nenjil oonjal aada

Female: Thaedi vaa vaa inba thaeril aada

Male: Raathiri aanadhum Indha raaniyin njaabagam

Female: Raagamum thaalamum Ondru servadhae keerthanam

Male: Paadalaam koodalaam Kaalam thorum neeyum naanum thaanae

Male: Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam
Female: Vaalibam kaanum varna jaalam Vaazhndhidum ingae endha naalum

Male: Enna jaalamo kolamo podhum po poo

Male: Podaa podaa ellaam maayam Yendaa saami idhuvaa nyaayam

Other Songs From Selvi (1985)

Ilamanathu Pala kanavu Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Onne Onnu Kanne Kannu Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kuyilu Kuyilu Idhu Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yaar Yaaro Enakku Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • photo song lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • chellamma song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • songs with lyrics tamil

  • kanne kalaimane song lyrics

  • romantic songs lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • maara song tamil lyrics

  • vaathi coming song lyrics

  • master movie lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • kanakangiren song lyrics

  • devane naan umathandaiyil lyrics