Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா
பெண்: கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா

ஆண்: {கண்ணிரெண்டும் நிலம் பார்க்க கையிரெண்டில் வளை குலுங்க காலிரெண்டும் மெல்ல மெல்ல நடப்பதெங்கே} (2)
பெண்: {செல்லுவதைப் போலிருக்கும் செல்லாமல் நின்றிருக்கும் பொல்லாத நாணத்தை நான் மறைப்பதெங்கே} (2)
ஆண்: தொட்டதும் கைப் பட்டதும் மொட்டு மலராகி போனதோ..

பெண்: அணை கடந்து போனதென்ன ஆசை வெள்ளமே..
ஆண்: இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன அன்பு உள்ளமே
பெண்: வாய் திறந்து சொல்வதெப்போ ஆசை என்பதை
ஆண்: இரு விழி மறந்து போவதுண்டோ ஜாடை செய்வதை
பெண்: என்னவோ அதை உன்னிடம் சொல்ல தெரியாமல் போனதே..
ஆண்: ஆஹா.. கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா

Male: Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa
Female: Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa

Male: {Kannirandum nilam paarkka Kai irandil valai kulunga Kaalirandum mella mella Nadapathengae} (2)
Female: {Selluvadhai pol irukkum Sellaamal nindrirukkum Polladha naanathai Naan maraippathengae} (2)
Male: Thottadhum kai pattadhum Mottu malaraagi ponadhoo
Male: Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa
Female: Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa
Female: Anai kadanthu ponadhenna
Aasai vellamae
Male: Innum kadai virithu paarpadhenna
Anbu ullamae
Female: Vaai thirandhu solvadheppo
Aasai enbathai
Male: Iru vizhi marandhu povadhundo
Jaadai seivadhai
Female: Ennavo adhai unnidam Solla theriyaamal ponadhae
Male: Aaahaa... Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa
Female: Hmm mmm unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa
karaoke songs with lyrics tamil free download
asuran song lyrics download
eeswaran song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female
soorarai pottru movie song lyrics
yaanji song lyrics
sarpatta lyrics
tamil christian songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
anthimaalai neram karaoke
old tamil songs lyrics in tamil font
ithuvum kadanthu pogum song lyrics
master movie lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
uyirae uyirae song lyrics
cuckoo cuckoo tamil lyrics
oru yaagam