Added Date: Feb 11, 2022
ஆண்: நான் உங்களை கேட்கின்றேன்
ஆண்: நான் உங்களை கேட்கின்றேன் நான் உங்களை கேட்கின்றேன் ஏழை உரிமையைக் காக்க வறுமையை நீக்க உரிமையைக் காக்க வறுமையை நீக்க உள்ளவர் சொல்லும் பதிலென்ன நான் உங்களை கேட்கின்றேன்..
ஆண்: {பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில் நெய்யும் பாலும் மணப்பதா கையை நம்பி உழைப்பவன் வீட்டில் கஞ்சி கலயம் உருளுவதா} (2)
ஆண்: அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட அறிந்தவர் சொல்லும் பதிலென்ன
ஆண்: நான் உங்களை கேட்கின்றேன்
ஆண்: {சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா பலரை சில பேர் பணிய வைக்க பணம்தான் வலையாய் உதவுதய்யா} (2)
ஆண்: பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட படித்தவர் சொல்லும் பதிலென்ன
ஆண்: நான் உங்களை கேட்கின்றேன்
ஆண்: எத்தனை காலம் இந்தக் கேள்வி ஏழைக்கு ஏனோ இந்த நீதி புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும் பூமியிலே பிறந்தது வீண்தானா
ஆண்: புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண புரிந்தவர் சொல்லும் பதிலென்ன.
ஆண்: நான் உங்களை கேட்கின்றேன் ஏழை உரிமையைக் காக்க வறுமையை நீக்க உள்ளவர் சொல்லும் பதிலென்ன நான் உங்களை கேட்கின்றேன்..

Male: Naan ungalai ketkkindren
Male: Naan ungalai ketkkindren Naan ungalai ketkkindren Ezhai urimaiyai kaakka Varumaiyai neekka Urimaiyai kaakka varumaiyai neekka Ullavar sollum bathilenna Naan ungalai ketkkindren
Male: {Poiyai nambi pizhaippavan veetil Neiyum paalum manappadha Kaiyai nambi uzhaippavan veetil Kanji kalayam uruluvadha} (2)
Male: Azhuvadhai maatri sirippadhai kaatta Azhuvadhai maatri sirippadhai kaatta Arindhavar sollum bathilenna
Male: Naan ungalai ketkkindren
Male: {Silandhi valaiyai pinni vaithu Siru siru poochiyai pidikkuthaiyaa Palarai sila per paniya vaikka Panam thaan valaiyaai udhavudhaiyaa} (2)
Male: Pattini theerkkum Thittangal theetta Pattini theerkkum thittangal theetta Padithavar sollum bathilenna
Male: Naan ungalai ketkkindren
Male: Ethanai kaalam indha kelvi Ezhaikku yeno indha needhi Buthanum yesuvum uthaman gaandhiyum Boomiyilae pirandhadhu veen thaana
Male: Puratchiyil thondrum Pudhumaiyai kaana Puratchiyil thondrum pudhumaiyai kaana Purindhavar sollum bathilenna
Male: Naan ungalai ketkkindren Ezhai urimaiyai kaakka Varumaiyai neekka Ullavar sollum bathilenna Naan ungalai ketkkindren
kutty story in tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
indru netru naalai song lyrics
alaipayuthey songs lyrics
ilayaraja song lyrics
maravamal nenaitheeriya lyrics
sarpatta parambarai neeye oli lyrics
google google tamil song lyrics in english
meherezyla meaning
veeram song lyrics
vijay sethupathi song lyrics
pularaadha
happy birthday song lyrics in tamil
tamil song writing
best love lyrics tamil
dhee cuckoo song
amarkalam padal
karaoke with lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil song lyrics download