Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: உருட்டு கண்ணால ஒரசி போறாளே அய்யய்யோ நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால இடுப்பு தண்டால இமையும் ரெண்டால மனசு சொக்கி சொக்கி மல்லி சுக்கா ஆனேனே
ஆண்: மேகத்த கத்தரிச்சி செஞ்ச பொண்ணடா இந்த மாயக் காரி மண்டைக்குள்ள சுத்தி வாராடா
ஆண்: அவ நெத்தி பொட்டாக என்ன இட்டு கிட்டாளே அவ மிச்சம் வெக்காம என்ன தின்னுப்புட்டாளே அவ கண்ணா பின்னானு என்ன கொன்னு போராளே நா காணா போனேனே என்ன கண்டா சொல்லுங்க
ஆண்: மோதி சாகட்டுமா கெடா முட்டு கண்ணால மூச்சில் வேகட்டுமா முத்து பேச்சி முன்னால
ஆண்: கீற கட்டுப்போல கூந்தல் முடி பின்னால வீரம் சாஞ்சிப் புட்டா வீதியில தன்னால
பெண்: ............
ஆண்: நா பீடி பத்த வெச்சா அவ புகையப் போல வருவா ஒரு பீர தொறந்து வெச்சா அவ நுரைய போல வருவ
ஆண்: நா தியேட்டருக்கு போனா அவ ஹீரோயின்னா தெரிவா நா சீரியல பாத்தா அவ மருமகளா அழுவா இடியோட மழை பெய்யும் அவ என் வீட்டில் வந்து நின்னா
குழு: ...........
ஆண்: வாடா மல்லியாட்டம் வந்து கிட்ட நின்னாளே சோடா தெளிச்சு என்ன தூக்கனுமே கையால
ஆண்: வாழா தண்டப் போல வட்டமான பொன்னால காதல் வாங்கத்தானே வந்து நின்னேன் முன்னால
பெண்: ..............
ஆண்: அவ சாதா தோச இல்ல நெய் ஊத்தி வெச்ச ரோஸ்ட்டு நா பொய் சொல்ல வில்ல அவ ரொம்ப ரொம்ப டேஸ்டு
ஆண்: அவ வாட்டர்மெலன் ஜூஸ் நா மொக்கையான பீசு என் காதலிதான் மாசு மத்த எல்லாருமே தூசு அதிகாலை டீ போலே உன்ன பாக்காம போவதில்ல
ஆண்: ஹே உருட்டு கண்ணால ஒரசி போறாளே அய்யய்யோ நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால இடுப்பு தண்டால இமையும் ரெண்டால மனசு சொக்கி சொக்கி மல்லி சுக்கா ஆனேனே

குழு: { தன தந்த தன்னா னே தன தந்த தன்னா னே தன தந்த தன்னா னே தன தந்த தன்னா னே } (2)

Male: Uruttu kannala Orasi poralae Ayaiyaiyoo nenju kuzhi Pathikichu thannala Iduppu thandaala Imaiyum rendaala Manasu soki soki Mallisukka aanaenae
Male: Megatha katharichi Senja ponnada Intha mayakkari mandaikulla Suththi varaadaa..
Male: Ava neththi pottaaga Yena ittu kittalae Ava micham veikkama Yena thinnuputtalae Ava kanna pinaanu Yena konnuporaalae Na kaana ponenae Yena kandaa sollunga..
Male: Modhi saagatuma Keda muttu kannala.. Moochil vegatumaa Muthu pechi munnala..
Male: Keera kattupola Koondhal mudi pinnala. Veeram sanjiputta Vidhiyila thannala.
Female: Ahaaaa..aaa.aaa..
Male: Na beedi pattha vecha Ava pogaya pola varuva.. Oru beera thorandhu vecha Ava noriya pola varuva.
Male: Na theateruku pona Ava heroine-ah theriva. Na seriala paatha Ava marumagala azhuva. Idiyoda mazhai peiyum Ava yen veetil vandhu ninna
Chorus: Oohooo.ohoo.ooo Ohoo hooo hoo.ooo.
Male: Vadaa malliya attam Vandhu kita ninnalae.. Soda thelichu yenna Thookanumae kaiyaala.
Male: Vaazhathanda pola Vaattamaana ponnala. Kaadhal vaangathanae Vandhu ninnen munnala.
Female: Ahaaaa..aaa.aaa..
Male: Ava sadha dosa illa Nei oothivecha roastu.. Na poi solla villa ava romba romba tastu.
Male: Ava watermelon juice Na mokkaiyaana piecu. En kaadhalidhaan maasu Maththa ellarumae thoosu. Athi kaalai tea polae Unna paakama povadhilla..
Male: Hey .uruttu kannala Orasi poralae Ayaiyaiyoo nenju kuzhi Pathikichu thannala Iduppu thandaala Imaiyum rendaala Manasu soki soki Mallisukka aanaenae
Male: Megatha katharichi Senja ponnada Intha mayakkari mandaikulla Suththi varaadaa..
Male: Ava neththi pottaaga Yena ittu kittalae Ava micham veikkama Yena thinnuputtalae Ava kanna pinaanu Yena konnuporaalae Na kaana ponenae Yena kandaa sollunga..
Chorus: {Thana thandha thanna nae Thana thandha thanna nae Thana thandha thanna nae Thana thandha thanna nae} (2)
spb songs karaoke with lyrics
kannamma song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
tamil poem lyrics
vathi coming song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
lyrics of new songs tamil
jimikki kammal lyrics tamil
master the blaster lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
kaatu payale karaoke
aalapol velapol karaoke
tamil karaoke songs with lyrics for male singers
tamil song lyrics with music
soorarai pottru kaattu payale lyrics
top 100 worship songs lyrics tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs lyrics
hanuman chalisa tamil lyrics in english