Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான் ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான் பூட்டி வைக்கிறான்
ஆண்: ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆண்: பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா நம்மை பக்குவமா பெத்தெடுக்க பத்தியம்தான் இருப்பா மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா
ஆண்: பெத்தபுள்ள துடிக்கும் போது...ஊஉ... பெத்தபுள்ள துடிக்கும் போது... கண்ணீர் சிந்துவா அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம் தானடா பூமியில நடந்து வரும் தெய்வம் தாண்டா தாயி அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்க விட்ட பாவி
ஆண்: ஆடாதடா யப்பா ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான் ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான் பூட்டி வைக்கிறான்

ஆண்: சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம் நெஜ வாழ்கையில காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம் பொறக்குறப்போ தலையிலதான் எழுதி வைச்சதப்பா ஒரு பொண்ணும் ஆணும் ஆசப்பட்டா அதுவும் என்ன தப்பா
ஆண்: காத்துக்கொரு வேலி இல்ல... காத்துக்கொரு வேலி இல்ல... காதலுக்கும் வேலி இல்ல ஜாதி மத பேதம் என்ன சாத்தானுக்கு வேதம் என்ன நெழலும் மிதிச்சு அழிக்க வந்த முட்டாளு பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு
ஆண்: தெரிஞ்சும் ஆடாதடா யப்பா ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான் ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான் பூட்டி வைக்கிறான்

Male: Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa Andha aandavan thaan saavi kuduthu Aatti vaikkiraan Romba aadipputtaa vaazhkkaiya thaan Pootti vaikkiraan
Male: Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduvae manidhaa
Male: Pathu maasam sumandhu Ava pattini thaan kedappaa Namma pakkuvamaa pethedukka Pathiyam thaan iruppaa Moochadakki mukkulicha Mutha pola kaappaa Ava mundhaanaiyil thottil katti Mutham nooru kuduppaa
Male: Petha pulla thudikkum podhu. Petha pulla thudikkum podhu Kanneer sindhuvaa Adhu kaanneer illadaa Ava ratham thaanadaa Boomiyila nadandhu varum Dheivam thaandaa thaayi Adha purinjukkaama Petha manasa thavikka vitta paavi
Male: Aadaadhadaa yappaa Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa Andha aandavan thaan saavi kuduthu Aatti vaikkiraan Romba aadipputtaa vaazhkkaiya thaan Pootti vaikkiraan
Male: Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa
Male: Cinemaavula kaadhalichaa Rasikkudhappaa ulagam Neja vaazhkkaiyila kaadhalichaa Parikkudhappaa pallam Porakkurappo thalaiyila thaan Ezhudhi vechadhappaa Oru ponnum aanum ishtappattaa Adhuvum enna thappaa
Male: Kaathukkoru vaeli illa. Kaathukkoru vaeli illa Kadhalukkum vaeli illa Jaadhi madha baedham enna Saathaanukku vaedham yenna Nezhalum midhichu azhikka Vandha muttaalu Boomi suthura mattum Kaadhal irukkum nee kaelu
Male: Therinjum aadaadhadaa yappaa Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa Andha aandavan thaan saavi kuduthu Aatti vaikkiraan Romba aadipputtaa vaazhkkaiya thaan Pootti vaikkiraan
Male: Aadaadhadaa aadaadhadaa manidhaa Romba aattam pottaa adangiduva manidhaa
tamil love feeling songs lyrics
karaoke with lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
siragugal lyrics
putham pudhu kaalai movie songs lyrics
maraigirai movie
nanbiye song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
kutty pattas full movie download
unna nenachu lyrics
tamil songs without lyrics
aagasam soorarai pottru lyrics
aalapol velapol karaoke
tamil christmas songs lyrics
en iniya pon nilave lyrics
veeram song lyrics
natpu lyrics
tamil song lyrics in english translation
tamil song search by lyrics
maara movie song lyrics in tamil