Added Date: Feb 11, 2022
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
குழு: தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
ஆண்: பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா
குழு: ராங்கா ராங்கா போகாதடி ராங்கா
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும் குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே...
குழு: ராவெல்லாம் தூக்கம் இல்லையே
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா
குழு: ................
ஆண்: குத்தலாமா குத்தலாமா காது மேல கம்பலு
குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஆண்: குத்தலாமா குத்தலாமா காது மேல கம்மலு
குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஆண்: சுத்தலாமா சுத்தலாமா சுங்குடி சேலை இடுப்புல
குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஆண்: அப்போ என்ன சுத்தலாம் எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்
குழு: சொல்லு எப்போ சுத்தலாம் எப்படி சுத்தலாம்
ஆண்: அக்கா மவ நினைப்புல
குழு: ஆ...ஆசையா சுத்து சுத்து
ஆண்: டேய் அக்கா மவ நினைப்புல ஆத்து பக்கம் தோப்புல அச்சாரம்தான் வெச்சாப்பல கொண்ட மேல பூவ சுத்து
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
குழு: தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
ஆண்: பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா
குழு: ராங்கா ராங்கா போகாதடி ராங்கா
ஆண்: ஓட்டலாமா ஓட்டலாமா ஓரம் நிக்கும் வண்டிய
குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஆண்: ஹோய் ஓட்டலாமா ஓட்டலாமா ஊர விட்டு சண்டிய
குழு: வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஆண்: அப்போ எங்கே ஓட்டலாம் என்னத்த ஓட்டலாம்
குழு: சொல்லு எப்போ ஓட்டலாம் எப்படி ஓட்டலாம்
ஆண்: சேனம் போடும் குதிரைதான் சோக்கா போகும் மதுரைதான் நீட்டி நீட்டி சாட்டையதான் காட்டி காட்டி ஓட்டு ஓட்டு
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
குழு: தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
ஆண்: பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா
குழு: ராங்கா ராங்கா போகாதடி ராங்கா
ஆண்: புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும் குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும் ராசாத்தியே... ஏ ஹே ஏ
குழு: ராவெல்லாம் தூக்கம் இல்லையே...

Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa
Chorus: Thaengaa thaengaa Thiruthani thaengaa
Male: Ponnumani kannumani Pogaathadi wrong ah
Chorus: Wrong ah wrong ah Pogaathadi wrong ah
Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa Ponnumani kannumani Pogaathadi wrong ah Ulukkura ulukkula thaan Un koluppum adanganum Kulukkura kulukkula thaan Kumbittu nee odanum rasaathiyae.
Chorus: Raavellaam thookkam illaiyae
Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa Ponnumani kannumani Pogaathadi wrong ah
Chorus: ..........
Male: Kuthalaamaa kuthalaamaa Kaadhu mela kammalu
Chorus: Vendaan vendaan vendaan
Male: Suthalaama suthalaama Sungudi saela idupula
Chorus: Vendaan vendaan vendaan
Male: Appo enna suthalaam Engae kuthalaam yennattha kutthalaam
Chorus: Sollu eppo suthalaam Eppadi suthalaam
Male: Akkaa mava nenappula
Chorus: Aa. aasaiyai suthu suthu
Male: Daai akkaa mava nenappula Aathu pakkam thoppula Achaaram thaan vechaappala Konda mela poova suthu
Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa
Chorus: Thaengaa thaengaa Thiruthani thaengaa
Male: Ponnumani kannumani Pogaathadi wrong ah
Chorus: Wrong ah wrong ah Pogaathadi wrong ah
Male: Ottalaamaa ottalaamaa Oram nikkum vandiya
Chorus: Vendaan vendaan vendaan
Male: Hoi ottalaamaa ottalaamaa Oora vittu sandiya
Chorus: Vendaan vendaan vendaan
Male: Appo engae ottalaam Enatha ottalaam
Chorus: Sollu eppo ottalaam Eppadi ottalaam
Male: Saenampodu kudhira thaan Shokkaa pogum madhura thaan Neetti neetti saattaiya than Kaatti kaatti ottu ottu
Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa
Chorus: Thaengaa thaengaa Thiruthani thaengaa
Male: Ponnumani kannumani Pogaathadi wrong ah
Chorus: Wrong ah wrong ah Pogaathadi wrong ah
Male: Pullaiyaarae pullaiyaarae Odaikkattumaa thaengaa Ponnumani kannumani Pogaathadi wrong ah Ulukkura ulukkula thaan Un koluppum adanganum Kulukkura kulukkula thaan Kumbittu nee odanum rasaathiyae. Ae hae ae
Chorus: Raavellaam thookkam illaiyae
tamil love feeling songs lyrics download
aasai nooru vagai karaoke with lyrics
oh azhage maara song lyrics
rc christian songs lyrics in tamil
veeram song lyrics
mahishasura mardini lyrics in tamil
thullatha manamum thullum padal
kadhal psycho karaoke download
tamil song lyrics whatsapp status download
ka pae ranasingam lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
master tamil padal
thamirabarani song lyrics
thalattuthe vaanam lyrics
kutty pattas full movie tamil
happy birthday song in tamil lyrics download
find tamil song by partial lyrics
kutty pattas tamil movie download
tamil songs lyrics and karaoke
soorarai pottru song tamil lyrics