Added Date: Feb 11, 2022
ஆண்: அடி கோமாதா நீ இந்த ஊற காக்குற குலமாதா எல்லாருக்கும் தெரியாதா
ஆண்: அடி கோமாதா... நீ இந்த ஊற காக்குற குலமாதா எல்லாருக்கும் தெரியாதா...
ஆண்: இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு

ஆண்: அடி கோமாதா..
ஆண்: அம்மாடி நான் படிச்ச படிப்புதான் சொன்னாலுமே கொறையும் மதிப்புதான் ஆனாலும் பால் போல் உள்ளம்தான் என்னோடுதான் உழைப்பு இருக்குது அன்னாடம்தான் பொழப்பு நடக்குது தேன் சிட்டு போல் பாடுவேன்
ஆண்: அம்மாவுக்கு செல்ல பிள்ளை எல்லோருக்கம் நல்ல பிள்ளை உள்ளப்படி நெஞ்சுக்குள்ளே வம்பு தும்பு கள்ளம் இல்லை
ஆண்: ஆறாட்டம் ஒடுதென்தான் வாழ்க்கை

ஆண்: பாட்டுக்காக பொழப்பு நடந்தாலே பொழப்புக்காக பாட்டு படிக்கலே பாட்டோட பொழப்பும் நடக்குது பணத்த போட்டு வாங்க முடியுமா... பாட்டு சரக்கு விலைக்கு கிடைக்குமா... அண்ணாச்சி ஏன் தெரியுமா
ஆண்: நூல போல சேலை சேலை முன்னோருங்க தந்த மூளை சந்தையில வாங்கவில்ல என் கையிலே ஏதும் இல்ல
ஆண்: வேறென்ன நானும் இங்கு சொல்ல

ஆண்: இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு இந்த ஊர் காத்து...இந்த பூந்தோப்பு

Male: Adi komadhaaaaa . Nee indha oora kaakkura kulamaadha Ellaarkkum theriyaadhaa..

Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu

Male: Adi komadhaaaaa .
Male: Ammaadi naan padicha padippudhaan Sonnaalume koraiyum madhippudhaan Aanaalum paal pol ullamdhaan Ennodudhaan uzhaippu irukkudhu Annadam dhaan pozhappu nadakkudhu Thaen sittu pol paaduven
Male: Ammavukku chella pillai Ellarukkum nalla pillai Ullappadi nenjukkulle Vambu thumbu kallam illai
Male: Aaraattam odudhendhan vaazhkkai
Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu
Male: Adi komadhaaaaa . Nee indha oora kaakkura kulamaadha Ellaarkkum theriyaadhaa..
Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu
Male: Adi komadhaaaaa .
Male: Paattukaaga pozhappu nadathalae Pozhappukkaaga paattu padikkalae Paattoda pozhappum nadakkudhu Panatha pottu vaanga mudiyuma. Paattu sarakku vilaikku kidaikuma.. Annachi yen theriyuma.
Male: Noola pola selai selai Munnorunga dhandha moola Santhaiyila vaangavilla En kaiyilae yedhum illa
Male: Verenna naanum ingu solla
Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu
Male: Adi komadhaaaaa . Nee indha oora kaakkura kulamaadha Ellaarkkum theriyaadhaa..
Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu
Male: Idha paattukatti paada solludhadi Indha oor kaathu Pudhu mottu vittu Adha kekkudhadi indha poonthoppu Indha oor kaathu . indha poonthoppu .
kadhali song lyrics
tamil mp3 song with lyrics download
konjum mainakkale karaoke
tamil christian songs lyrics pdf
thangachi song lyrics
national anthem lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
kai veesum kaatrai karaoke download
mangalyam song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
orasaadha song lyrics
bigil song lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
romantic love songs tamil lyrics
kaatu payale karaoke
oru yaagam
tamil karaoke songs with lyrics free download
inna mylu song lyrics