Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு விளையாடும் ஆண்டவா பட்ட பாடுகளே இங்கு போதும் என்று உன்னை நாளும் வேண்டவா
ஆண்: என்னை கேட்டா என்னை படைத்தாய் நெல்லை கேட்டா மண்ணில் விதைத்தாய் என்னதான் நியாயமோ உன்னை யார்தான் கேட்பது என்னதான் மாயமோ எங்கு நான் போவது
ஆண்: இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு விளையாடும் ஆண்டவா
ஆண்: யாருக்கும் தந்தாய் இங்கு நீயென உன்னை சான்றோர் தொழுதாலும் யார் உந்தன் தந்தாய் என்று கேட்டதும் இறைவா சொல் எந்த நாளும்
ஆண்: தகப்பன் யாரோ யார் அறிவாரோ உண்மையில் நானும் உன்னை போலே இறைவன் நீயும் படைத்த ஜீவன் எத்தனைதானே என்னை போலே
ஆண்: நீதானே பாவ பட்ட ஜென்மம் தந்தது யாராலே மானம்கேட்ட துன்பம் வந்தது நாள் தோறும் நான் வாட என்னதான் நியாயமோ என்னதான் மாயமோ

ஆண்: வேருக்கு நீரை தந்து மேகத்தை விளையும் பூ அறியாது ஆனாலும் பூவுக்குள்ள வாசத்தை பழிக்கும் ஊர் கெடையாது
ஆண்: நடந்து போன நிகழ்ச்சி யாவும் மர்மங்கள் ஆனால் என்ன நீதி உள்ளதை நீயும் உலகம் அறிய சொல்லிடும் நாள்தான் எந்த தேதி
ஆண்: நான் இங்கே தென்றல் போலே வாழ கூடாதா தேன் ஊறும் ஓடம் போலே ஓட கூடாதா என் தேவா நீயே சொல் என்னதான் நியாயமோ என்னதான் மாயமோ
ஆண்: இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு விளையாடும் ஆண்டவா பட்ட பாடுகளே இங்கு போதும் என்று உன்னை நாளும் வேண்டவா

Male: Oho oho ho ho Oho oho ho ho hoo ooo ooo oo hoo oo hooo ooo Indha boomiyilae ennai padaithu vittu Vilaiyadum aandava Patta paadugalae ingu podhum endru Unai naalum vendavaa
Male: Ennai ketta ennai padaithaai Nellai kettaa mannil vidhaithaai Ennathaan gnyaayamoo Unnai yaar thaan ketpadhu Enna thaan maayamoo Engu naan povadhuu
Male: Indha boomiyilae ennai padaithu vittu Vilaiyadum aandava
Male: Yaarukkum thandhai ingu neeyena Unai saandroor thozhudhaalum Yaar undhan thandhai endru kettadhum Iraivaa soll endha naalum
Male: Thagappan yaaro yaar arivaaro Unmaiyil naanum unnai polae Iraivan neeyum padaitha jeevan Ethanai thaano ennai polae
Male: Nee thaanae paava patta Jenmam thandhadhu Yaaraalae maanam ketta Thunbam vandhathu Naal dhoorum naan vaada Ennathaan gnyaayamoo Enna thaan maayamoo
Male: Indha boomiyilae ennai padaithu vittu Vilaiyadum aandava
Male: Verukku neerai thandha megathai Vizhaiyum poo ariyaadhu Aanaalum poovukkulla vaasathai Pazhikkum oor kedaiyaathu
Male: Nadanthu pona nigalchi yaavum Marmangal aanaal enna needhi Ulladhai neeyum ulagam ariya Sollidum naal dhaan endha thaedhi
Male: Naan ingae thendral polae Vaazha koodaatha Thaen oorum odam polae oda koodaatha En devaa neeyae sol Ennathaan gnyaayamoo Enna thaan maayamoo
Male: Indha boomiyilae ennai padaithu vittu Vilaiyadum aandava Patta paadugalae ingu podhum endru Unai naalum vendavaa
Male: Ennai ketta ennai padaithaai Nellai kettaa mannil vidhaithaai Ennathaan gnyaayamoo Unnai yaar thaan ketpadhu Enna thaan maayamoo Engu naan povadhuu
arariro song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
marudhani song lyrics
bujji song tamil
mailaanji song lyrics
tamil poem lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil karaoke download
tamil christian songs lyrics with chords free download
yaar alaipathu song lyrics
tamil songs lyrics pdf file download
theriyatha thendral full movie
tamil love song lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil songs lyrics with karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
vijay and padalgal
snegithiye songs lyrics
new songs tamil lyrics
ovvoru pookalume karaoke