Kuttukoru Song Lyrics

Senthamizh Paattu cover
Movie: Senthamizh Paattu (1992)
Music: M. S. Vishwanathan and Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹஹா ஹா ஹஹா ஹ ஹஹா ஹா ஹஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஓஹோ ஓஹி ஹோ ஹோ

ஆண்: கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா இணையா இருக்க இசைதான் படிக்க..

ஆண்: கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

ஆண்: சின்ன சின்ன பறவை கூட்டம் என் பாட்டுக்கு தலையை ஆட்டும் சின்ன சின்ன பறவை கூட்டம் என் பாட்டுக்கு தலையை ஆட்டும் கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை கொத்து கொத்தா நோட்டு விழும் ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே

ஆண்: கூண்டு கிளி போலிருந்தா கொஞ்சும் கிளி வாடுமம்மா கூண்டை விட்டு வாடி அம்மா

ஆண்: சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்ககூடும் சங்கீதத்தை விலையை போட்டா சந்தையிலே வாங்ககூடும்

ஆண்: சாமி தந்த செல்வம் இது வேறென்ன வேணும் சொல்லு சிந்துகளை அள்ளி தர்றேன் நாள்தோறும் வாங்கிச் செல்லு

ஆண்: நான் அறிஞ்ச பாட்டு எல்லாம் நீ அறிஞ்சு பாட வேணும் பொங்கி பொங்கி ஓட வேணும்

ஆண்: கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா இணையா இருக்க இசைதான் படிக்க

ஆண்: கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

Male: Haha haa haha haa haha haa Haha haa haaa haaa haaa haa haa haa Oho oho ho ho

Male: Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Inaiyaa irrukka isaithaan padikka..aa..

Male: Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura

Male: Chinna chinna paravai koottam En paattukku thalayai aattum Chinna chinna paravai koottam En paattukku thalayai aattum Kattukalum kaavalgalum aathaadi ingae illai Kothu kothaa note-u vizhum Aanandham nenjukullae

Male: Koondu kili polirundha Konjum kili vaadum ammaa Koondai vittu vaadi amma

Male: Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura

Male: Sangeedhathai vilayai pottaa Sandhayilae vaangakoodum Sangeedhathai vilayai pottaa Sandhayilae vaangakoodum

Male: Saami thandha selvam idhu Verenna venum sollu Sindhugalai allitharen Naal thorum vaangi sellu

Male: Naan arinja paattu ellaam Nee arinju paada venum Pongi pongi oda venum

Male: Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Inaiyaa irrukka isaithaan padikka..aa..

Male: Kootukoru paattirukku kettukamma Kettu konjam kaadhil vaangi pottukamma Penpura venpura meettudhae thambura Penpura venpura meettudhae thambura

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil songs lyrics and karaoke

  • friendship song lyrics in tamil

  • tamil songs to english translation

  • alagiya sirukki movie

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • cuckoo padal

  • lyrics video tamil

  • tamil music without lyrics free download

  • tamil christian songs lyrics in english

  • youtube tamil line

  • meherezyla meaning

  • saraswathi padal tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • vaalibangal odum whatsapp status

  • hanuman chalisa in tamil lyrics in english