Added Date: Feb 11, 2022
பெண்: வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது செந்தமிழ்ப் பாட்டு

பெண்: ஊரு சனம் எல்லாரும் இருந்தும் இசைதான் என்றும் வாழும் மனித ஜாதி பாட்டொன்றினால்தான் கவலை மறக்கும் நாளும்

பெண்: {மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும் இனிமை ஒன்றானது தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு தமிழே கண் போன்றது} (2)
பெண்: மூங்கிலிலை மோதி வரும் காற்றும் இசைதான் தராதோ. மூன்று தமிழ் வாசமும் நாட்டுப்புறப் பாடலில் புதுப் புனல் போலே வராதோ...ஓ..

பெண்: ஆ..ஆஅ..ஆ...ஆ.. பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை யாரோ யார் சொல்லுவார் யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு பதில்தான் யார் சொல்லுவார்
பெண்: பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை யாரோ யார் சொல்லுவார் யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு பதில்தான் யார் சொல்லுவார்
பெண்: பாயும் நதி மூலம் என்ன பார்ப்பதில்லை யாரும் எந்நாளும் நானும் இந்த பூமியில் நீல நதி போலவே நடந்திடுவேன் எங்கேயும்.ம்.ம்.ம்

Female: Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu

Female: Ooru sanam ellaarum irundhum Isai dhaan endrum vaazhum Manidha jaadhi paattondrinaal dhaan Kavalai marakkum naalum

Female: {Mozhigal vevvaeru Paadal kondaalum Inimai ondraanadhu Thamizhar pan paattai Koorum paattukku Thamizhae kan pondradhu } (2)
Female: Moongil ilai modhi varum Kaatrum isai dhaan tharaadho. Moondru thamizh vaasamum Naattu pura paadalil Pudhup punal polae varaadho.
Female: Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu
Female: Aa.aa. aa.aa. Pillai engindra isaiyin thaai thandhai Yaaro yaar solluvaar Yaaraal eppodhu isai dhaan undaachchu Badhil dhaan yaar solluvaar
Female: Pillai engindra isaiyin thaai thandhai Yaaro yaar solluvaar Yaaraal eppodhu isai dhaan undaachchu Badhil dhaan yaar solluvaar
Female: Paayum nadhi moolam enna Paarppadhillai yaarum ennaalum Naanum indha bhoomiyil Neela nadhi polavae Nadandhiduven engaeyum.m.m.m
Female: Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu
Female: Ooru sanam ellaarum irundhum Isai dhaan endrum vaazhum Manidha jaadhi paattondrinaal dhaan Kavalai marakkum naalum
Female: Vanna vanna solleduthu Ingu vandhadhu senthamizh paattu Vaasam ulla malligai pol manam Thandhadhu senthamizh paattu
vaseegara song lyrics
poove sempoove karaoke with lyrics
tamilpaa
tamil song lyrics video download for whatsapp status
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru movie song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
enna maranthen
varalakshmi songs lyrics in tamil
nanbiye nanbiye song
spb songs karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil songs lyrics and karaoke
lyrics video in tamil
usure soorarai pottru lyrics
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
jesus song tamil lyrics