Added Date: Feb 11, 2022
ஆண்: கூவாமல் சோலைக் குயில். கூண்டுக்குள் வாழ்கின்றதே. சோகத்தில் ஆள்கிறதே. ஆவாரம் பூவே நீ வா.
ஆண்: பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு சிறைக் கதவினைத் திறந்து கொண்டு சின்னக் கிளி என வெளியே வா இந்த செந்தமிழ் செல்வன் இங்கு நல்ல இசை ஒன்று படித்தேன் வா ஆவாரம் பூவே நீ வா..ஆஅ.. பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு.
ஆண்: பட்டுப் பூச்சி போலே வட்டம் போடும் நாளில் கட்டுக் காவல் ஏம்மா கன்னிப் பாவை வாழ்வில் தன்னைத் தானே யாரும் கட்டிப் போட்டதில்லை தென்றல் காற்றுக்கேது துள்ளிப் பாய எல்லை
ஆண்: {உன்னை வருத்திடும் எண்ணச் சுமைகளும் இன்றுதான் சென்றது வெட்ட வெளியிலே வண்ணக் கிளி என நீந்தும் நாள் வந்தது} (2)
ஆண்: ஆவாரம் பூவே நீ வா....ஆஅ.. பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு
ஆண்: தெற்கே நோக்கிப் போகும் தண்ணீர் கொண்ட மேகம் மண்ணின் மீது தூறல் மெல்ல போடும் நேரம் செக்கர் வானம் பூமி சொர்க்கம் போலக் காணும் சாரல் வந்து வீசும் சாயங்கால நேரம்
ஆண்: {அந்திப் பொழுதிலே சிந்தும் அழகெல்லாம் அம்மம்மா ஓவியம் கண்டு ரசிக்கவா கண்கள் களிக்கவா இன்பம் தான் ஜீவிதம்} (2)
ஆண்: ஆவாரம் பூவே நீ வா..ஆஅ.. பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு சிறைக் கதவினைத் திறந்து கொண்டு சின்னக் கிளி என வெளியே வா இந்த செந்தமிழ் செல்வன் இங்கு நல்ல இசை ஒன்று படித்தேன் வா ஆவாரம் பூவே நீ வா....ஆஅ...

Male: Koovaamal solai kuyil. Koondukkullae vaazhgindradhae. Sogathil aalgindradhae.. Aavaaram poovae nee vaa.
Male: Paattu yesa paattu Kaettu idha kaettu Sira kadhavinai thirandhu kondu Chinna kili yena veliyae vaa Indha senthamizh selvan ingu Nalla isai ondru padithaen vaa Aavaaram poovae nee vaa. Paattu yesa paattu kaettu idha kaettu
Male: Pattup poochi polae Vattam podum naalil Kattu kaaval yaemmaa Kanni paavai vaazhvil Thannai thaanae yaarum Katti pottadhillai Thendral kaatrukkaedhu Thulli paaya ellai
Male: {Unnai varuthidum Enna sumaigalum Indru thaan sendradhu Vetta veliyilae vanna kili yena Neendhum naal vandhadhu} (2)
Male: Aavaaram poovae nee vaa. Paattu yesa paattu kaettu idha kaettu
Male: Therkkai nokki pogum Thanneer konda megam Mannin meedhu thooral Mella podum neram Sekkar vaanam boomi Sorgam pola kaanum Saaral vandhu veesum Saayangaala neram
Male: {Andhi pozhudhilae Sindhum azhagellaam Ammammaa oviyam Kandu rasikkakvaa Kangal kalikkavaa Inbam thaan jeevitham} (2)
Male: Aavaaram poovae nee vaa. Paattu yesa paattu kaettu idha kaettu Sira kadhavinai thirandhu kondu Chinna kili yena veliyae vaa Indha senthamizh selvan ingu Nalla isai ondru padithaen vaa Aavaaram poovae nee vaa.
yaanji song lyrics
venmathi song lyrics
thalapathi song in tamil
oru manam whatsapp status download
master tamilpaa
dingiri dingale karaoke
tamil karaoke songs with lyrics for female singers
aasirvathiyum karthare song lyrics
asuran song lyrics download
tamil karaoke for female singers
ovvoru pookalume karaoke with lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
lyrics download tamil
mudhalvan songs lyrics
spb songs karaoke with lyrics
malare mounama karaoke with lyrics
yaar azhaippadhu song download
maraigirai
you are my darling tamil song