Rathiri Pozhuthu Song Lyrics

Senthamizh Selvan cover

குழு: ஆஆ..ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ.. ஆஆ..ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ..

பெண்: ஊர் தூங்கும் வேளையில் உலா வரும் நிலா பாய் போடும் பொன் மகள் உடல் தொடும் நிலா காலம் தோறும் தேய்ந்திடாத காதல் வெண்ணிலா கூடும் போது கோடி இன்பம் காணும் பெண் நிலா

பெண்: ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு இதழ் தொட்டுப் பதிக்கும் முதல் முத்தம் தித்திக்கும் இனி இல்லை உறக்கம் உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண்: ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண்: ராஜாதி ராஜன் ரதம் ஏறும் போது ராணி இன்றி இங்கே ராஜாங்கம் ஏது

பெண்: ராக் கோழி கூவி நல் வாழ்த்து கூறும் நானும் நீயும் கூடும் நடுச்சாம நேரம்

ஆண்: உறவாட இங்கு உருவாகும் ராகம்

பெண்: அதிகாலைப் பொழுதில் அரங்கேற்றம் ஆகும்

ஆண்: தாளங்கள் ஒரு போதும் தவறாதம்மா

பெண்: இரு மேனி இனி என்றும் தனியாகுமா

ஆண்: ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

பெண்: ராத்திரிப் பொழுது ரகசியம் எதற்கு நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண்: இதழ் தொட்டுப் பதிக்கும் முதல் முத்தம் தித்திக்கும் இனி இல்லை உறக்கம் உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

குழு: ஆ...ஆ..ஆ...ஆ. னனனன னனனா னனனன னனனா தாரா ரரத் தாரா தரரரரா தாரா ரரத் தாரா தரரரரா

பெண்: காற்றோடு சேர்ந்து கற்பூர வாடை காதல் பாட்டுப் பாடும் கல்யாண வேளை

ஆண்: மார் மீது வண்ண மயில் வந்து சாயும் மேலும் கீழும் நூறு மின்னல்கள் பாயும்

பெண்: பதினாறு தாண்டி பதினேழு வந்தேன்

ஆண்: பசி ஆற நீயும் பரிமாறு செந்தேன்

பெண்: நாள் தோறும் நான் தந்து நீ வாங்கலாம்

ஆண்: இருந்தலும் போதாமல் மனம் ஏங்கலாம்

பெண்: இதழ் தொட்டுப் பதிக்கும் முதல் முத்தம் தித்திக்கும் இனி இல்லை உறக்கம் உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண்: ராத்திரிப் பொழுது
பெண்: ரகசியம் எதற்கு
ஆண்: நள்ளிரவில் நமக்கு
பெண்: வெண்ணிலவு விளக்கு ராத்திரிப் பொழுது
ஆண்: ரகசியம் எதற்கு
பெண்: நள்ளிரவில் நமக்கு
ஆண்: வெண்ணிலவு விளக்கு

Chorus: Aaaa..aaa..aaa..aaa..aaa.aaa.aaa.aa. Aaaa..aaa..aaa..aaa..aaa.aaa.aaa.aa.

Female: Oor thoongum vaelaiyl Ulaa varum nilaa Paai podum pon magal Udal thodum nilaa Kaalam thorum thaeindhidaadha Kaadhal vennilaa Koodum podhu kodi inbam Kaanum pen nilaa

Female: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku Idhazh thottu padhikkum Mudhal mutham thitthikkum Ini illai urakkam Urangidum unarchiyai usuppidum

Male: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Male: Raajaadhi raajan Radham yaerum podhu Raani indri ingae raajaangam yedhu

Female: Raa kozhi koovi Nal vaazhthu koorum Naanum neeyum koodum Nadu chaama naeram

Male: Uravaada ingu uruvaagum raagam

Female: Adhikaalai pozhudhil Arangaetram aagum

Male: Thaalangal oru podhum Thavaraadhammaa

Female: Iru maeni ini endrum Thaniyaagumaa

Male: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Female: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Male: Idhazh thottu padhikkum Mudhal mutham thitthikkum Ini illai urakkam Urangidum unarchiyai usuppidum

Female: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Male: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Chorus: Aa. aa. aa.aa. Nananana nananaa Nananana nananaa Thaaraa rarat thaaraa thararararaa Thaaraa rarat thaaraa thararararaa

Female: Kaatrodu saerndhu Karpoora vaadai Kaadhal paattu paadum kalyaana vaelai

Male: Maar meedhu vanna mayil Vandhu saayum Maelum keezhum nooru Minnalgal paayum

Female: Padhinaaru thaandi Padhinaezhu vandhen

Male: Pasi aara neeyum Parimaaru senthaen

Female: Naal thorum naan thandhu Nee vaangalaam

Male: Irundhaalum podhaamal Manam yengalaam

Female: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Male: Raathiri pozhudhu Ragasiyam edharkku Nalliravil namakku vennilavu vilakku

Female: Idhazh thottu padhikkum Mudhal mutham thitthikkum Ini illai urakkam Urangidum unarchiyai usuppidum

Male: Raathiri pozhudhu
Female: Ragasiyam edharkku
Male: Nalliravil namakku
Female: Vennilavu vilakku Raathiri pozhudhu
Male: Ragasiyam edharkku
Female: Nalliravil namakku
Male: Vennilavu vilakku

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • aagasam song soorarai pottru

  • velayudham song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • oru naalaikkul song lyrics

  • spb songs karaoke with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • share chat lyrics video tamil

  • karnan thattan thattan song lyrics

  • amma song tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics

  • a to z tamil songs lyrics

  • sarpatta song lyrics

  • kanave kanave lyrics

  • sarpatta lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • dhee cuckoo song

  • meherezyla meaning

  • nattupura padalgal lyrics in tamil