Chinna Kannan Song Lyrics

Senthoora Poove cover
Movie: Senthoora Poove (1988)
Music: Manoj – Gyan
Lyricists: Muthulingam
Singers: S.P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: மனோஜ் ஞான்

பெண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

ஆண்: வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதே அந்த வானம் பூக்களை தூவாதோ புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

பெண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

பெண்: வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதே அந்த வானம் பூக்களை தூவாதோ புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

குழு: { ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (4)

பெண்: பூவை போல பூத்திருந்தேன் பூவுக்காக காத்திருந்தேன் பூஜைக்காக பூக்கள் தந்து பூவை வாழ்வில் மனம் தந்தாய்

ஆண்: நெஞ்சம் என்னும் பூங்குருவி நித்தம் உந்தன் பேர் எழுதி சந்தம் பாட எண்ணும் போது சொந்தமாக நீ வந்தாய்

பெண்: உனக்கெனவே மனகதவும் திறந்தது இங்கே வா வா

ஆண்: உன் மஞ்சள் குங்குமம் ஒளி வீச என் நெஞ்சம் துள்ளுது கதை பேச

பெண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

ஆண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

ஆண்: திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் கங்கை வெள்ளம் ஓய்ந்தாலும் எந்தன் அன்பு தேயாது அதில் காதல் வெள்ளம் ஓயாது

பெண்: வானவில்லும் நிறம் மாறும் வீசும் தென்றல் திசை மாறும் மங்கை எந்தன் காதல் உள்ளம் என்றும் இங்கே மாறாது

ஆண்: மனதினிலே கனவுகளை விதைத்திட இங்கே வா வா

பெண்: என் ஆசை நாடகம் அரங்கேற ஒரு வேளை வந்ததுன் வடிவாக

ஆண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

பெண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட

ஆண்: வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதே
பெண்: அந்த வானம் பூக்களை தூவாதோ
ஆண்: புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

ஆண் &
பெண்: சின்ன கண்ணன் தொட்டது பூவாக ஒரு தேவதை வந்தது நீராட வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதே அந்த வானம் பூக்களை தூவாதோ புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ

Female: Ahaaa..aaaa..ahaa..aaa.. Ahaaa.aaaa...aaa..aaaaa..

Male: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Male: Vennira roja thanniram maari Maalai soodudhae. Andha vaanam pookkalai thoovaadho Pudhu vaazhthu kavidhaigal paadaadho

Female: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Female: Vennira roja thanniram maari Maalai soodudhae. Andha vaanam pookkalai thoovaadho Pudhu vaazhthu kavidhaigal paadaadho

Chorus: {Hmmm.mm.mmm.. Hmmm..mmm.mmm..mmm.}(4)

Female: Poovai pola poothirundhen Poovukkaaga kaathirundhen Poojaikkaaga pookkal thandhu Poovai vaazhvil manam thandhaai

Male: Nenjam ennum poonguruvi Niththam undhan perezhudhi Sandham paada yennumbodhu Sondhamaaga nee vandhaai

Female: Unakkenavae manakkadhavum Thirandhadhu ingae vaa vaa

Male: Unn manjal kungumam oli veesa En nenjam thulludhu kadhai pesa

Female: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Male: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Male: Thingal vinnil thaeindhaalum Gangai vellam oindhaalum Endhan anbu thaeyaadhu Adhil kaadhal vellam oyaadhu

Female: Vaanavillum niram maarum Veesum thendral dhisai maarum Mangai endhan kaadhal ullam Endrum ingae maaraadhu

Male: Manadhinilae kanavugalai Vidhaiththida ingae vaa vaa

Female: En aasai naadagam arangera Oru velai vandhadhun vadivaaga

Male: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Female: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada

Male: Vennira roja thanniram maari Maalai soodudhae.
Female: Andha vaanam pookkalai Thoovaadho
Male: Pudhu vaazhthu kavidhaigal Paadaadho

Male &
Female: Chinna kannan Thottaththu poovaaga Oru devadhai vandhadhu neeraada Vennira roja thanniram maari Maalai soodudhae. Andha vaanam pookkalai thoovaadho Pudhu vaazhthu kavidhaigal paadaadho

Other Songs From Senthoora Poove (1988)

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • tamil mp3 song with lyrics download

  • 80s tamil songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • tamil poem lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • rakita rakita song lyrics

  • kichili samba song lyrics

  • kanakangiren song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • aalapol velapol karaoke

  • google google song tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • anegan songs lyrics

  • maraigirai

  • devathayai kanden song lyrics

  • unnodu valum nodiyil ringtone download