Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஹ அஹ ஹ அஹ ஹா.. ஆஹா ஹா போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
பெண்: போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும்
பெண்: போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
ஆண்: கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன
பெண்: போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும்
பெண்: போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
பெண்: பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன
ஆண்: காலம் நேரம் பிறக்கும் நம் காதல் கதவுகள் திறக்கும் நம் கண்கள் அப்போது துடிக்கும் உன் கன்னம் எப்போது சிவக்கும்

இருவர்: ஆஹ ஹ ஆஹ ஹ ஓஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஆஹ ஹ ஆஹ ஹ ஓஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ

Female: Aha ha aha ha aha haa.. Aaha haa Poga poga theriyum Indha poovin vaasam puriyum
Female: Poga poga theriyum Indha poovin vaasam puriyum Oru raagam nenjinil vilaiyum Siru thaalam adhilae inaiyum Oru raagam nenjinil vilaiyum Siru thaalam adhilae inaiyum
Female: Poga poga theriyum Indha poovin vaasam puriyum Indha poovin vaasam puriyum
Male: Kalla vizhi konjam sirippathenna Kaigal adhai mella maraippathenna Kalla vizhi konjam sirippathenna Kaigal adhai mella maraippathenna Ponnaadai thallaada medai ennodu Aada vaaramal iruppathenna Ponnaadai thallaada medai ennodu Aada vaaramal iruppathenna.
Female: Poga poga theriyum Indha poovin vaasam puriyum Oru raagam nenjinil vilaiyum Siru thaalam adhilae inaiyum
Female: Poga poga theriyum Indha poovin vaasam puriyum
Female: Paarthaal un meni paarthiruppen Kettaal un perai kettiruppen Paarthaal un meni paarthiruppen Kettaal un perai kettiruppen En kaadhal unakkaaga paadhai vaguthaalum Payanam vaaraamal iruppathenna En kaadhal unakkaaga paadhai vaguthaalum Payanam vaaraamal iruppathenna
Male: Kaalam neram pirakkum Nam kaadhal kadhavugal thirakkum Nam kangal appothu thudikkum Un kannam eppothu sivakkum.
Female: Poga poga theriyum Indha poovin vaasam puriyum Indha poovin vaasam puriyum
Both: Aha ha aha ha oho ho ho hohoho Aha ha aha ha oho ho ho hohoho
soorarai pottru lyrics tamil
kutty pasanga song
thendral vanthu ennai thodum karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
naan pogiren mele mele song lyrics
na muthukumar lyrics
kathai poma song lyrics
unnai ondru ketpen karaoke
ilayaraja songs karaoke with lyrics
en kadhal solla lyrics
gal karke full movie in tamil
oru manam whatsapp status download
siruthai songs lyrics
ben 10 tamil song lyrics
mudhalvan songs lyrics
best tamil song lyrics
chill bro lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
porale ponnuthayi karaoke
ellu vaya pookalaye lyrics download