Bro Song Lyrics

Server Sundaram  cover
Movie: Server Sundaram (1964)
Music: Anirudh
Lyricists: Vivek
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: போட்டுக்கோங்க ப்ரோ சிங்கிள் ஸ்மைலுல ஒன்னு கொன்னா ஒட்டுவோம் சோகம் வந்துட்டா நட்பு என்னும் கப்ப வச்சு ஆத்துவோம்

ஆண்: லாஸ்ட் பெஞ்சு சிங்கம் மச்சி கிட்ட வந்தா சீறுவோம் வாய உட்டா ரெண்டு பஞ்சு நாலு கவுண்டரு போடுவோம்

ஆண்: ப்ரோ தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ காலேஜ் கடவுள் வெச்ச பெஸ்ட் ட்ரீட்டு தான் ப்ரோ

ஆண்: கேன்டீனு ப்ரோ எயிட்டினு ப்ரோ காலேஜ் ஃபோி டேலு என்ட்ரி கேட்டு தான் ப்ரோ

குழு: { ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ ஹே ஹே ஹே ஆ ஹோ ஆ ஹோ } (2)

ஆண்: சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரோ ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு

ஆண்: லெக்ச்சர் யாரு ப்ரோ சுத்த போரு ப்ரோ கட் அடிச்சா தேட்டரு

ஆண்: கஷ்ட நஷ்டம் காதல் மோதல் கண்ணு குள்ள வாட்டரு ஹேப்பினஸ்சு ரெண்டு டோசு பிரண்டு தான் டா டாக்டரு

ஆண்: சொந்தமே யாருமில்ல ஆள் இருக்கு பாரு டா பிரண்டுனே யாருமில்ல ஆள் இருந்தா காமி டா ஹே

ஆண்: அன்புக்கு கட்டுப்பட்டு கூட நிக்கும் கேர்ள் பிரண்டு அன்பையும் கேக்க மாட்டான் நண்பன் நம்ம காட் பிரண்டு

ஆண்: { குறை எல்லாம் ஓரங்கட்டி நல்லத தான் பாக்கும் நட்பு தாய் தந்தை வருசைக்குள்ள பிரண்ட்ட வச்சா என்ன தப்பு } (2)

குழு: மௌண்டைன் உச்சி கட் அவுட் வெச்சி பால ஊத்துடா பிரண்ட்ஷிப்க்கு

Male: Pottukonga bro Single smileula Onnukkona ottuvom Sogam vandhutta Natpu ennum Cup ah vachu aathuvom

Male: Last bench-u Singam machi Kitta vandha seeruvom Vaaya utta Rendu punch-u Naalu counter-u poduvom

Male: Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro.

Male: Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro.

Chorus: {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2)

Male: Chittu nooru bro Strict-u sir-u bro Aasaikku speed breaker-u

Male: Lecture yaaru bro Sutha bore-u bro Cut adhichaa theatre-u

Male: Kashta nashtam Kadhal modhal Kannu kulla water-ru Happiness-u Rendu dose-u Friend-u than da Doctor-u.

Male: Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro.

Male: Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro.

Chorus: {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2)

Male: Sonthamae yaarumilla Aalirukku paaruda Friendunae yaarumilla Aaliruntha kaamida
Chorus: Hey..

Male: Anbukku kattupattu Kooda nikkum girlfriend-u Anbaiyum kekkamaattan Nanban namma god friend-u

Male: {Kuraiyellam orangatti Nallathathann paakum natpuu Thai thanthai varusaikkula Friend-a vecha enna thappu} (2)

Chorus: Mountain uchi cut out vechi Paala oothuda friendship-ukku.

Male: Bro.. thammasu bro Time pass-u bro College kadavul vecha Best treat-u thann bro.

Male: Canteen-u bro Eighteen-u bro College fairy tale-u Entry gate-u thann bro.

Chorus: {Hey hey hey ..ahh..hooo Ahh..hooo Hey hey hey ..ahh..hooo Ahh..hooo} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • amarkalam padal

  • worship songs lyrics tamil

  • love lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • master tamilpaa

  • sarpatta parambarai songs list

  • mudhalvane song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • mannikka vendugiren song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • national anthem in tamil lyrics

  • 3 song lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • maara movie song lyrics

  • master lyrics in tamil

  • paatu paadava