Added Date: Feb 11, 2022
பெண்: ..............
பெண்: உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து
பெண்: இலையோடு சுடு சோறு படும்போது நார் சத்து செயற்கை இலை போட்டு நஞ்சாக்கினோம்
பெண்: கொதிக்காத காய் தின்று கிளி பூனை தெம்பாச்சு அறியாமல் அறிவை நாம் ஐந்து ஆக்கினோம்
பெண்: கைக்குத்தல் அரிசிக்குள் கருவாகும் ஊட்டம் இயந்திரத்தில் தீட்டி கரு வறுக்கிறோம்
பெண்: பாலுக்குள் பதமாக பயிராகும் புரதம் அதிவேகம் சூடேற்றி அதை அழிக்கிறோம்
பெண்: உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து மருந்தே நம் விருந்து....
பெண்: பழங்காலம் முதலாக இலைப்போட்டு நாமும் பலகாரம் வைத்தோமே அதில் அர்த்தம் உண்டு
பெண்: நெய்யும் பருப்பும் முதலாக உள் சென்று உணவுக் குழாய்வரை தன்மையாக்கும்
பெண்: ருசிக்காக உண்டவை செறிக்காத மற்றவை இரசம் ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும்
பெண்: கருணைக்கிழங்காலே கொழுப்பை கரைக்கிறோம் சாப்பிட்ட சூட்டையே மோரிட்டு அணைக்கிறோம்
பெண்: பாட்டிக்குத் தெரிந்தது எந்நாளும் உயர்ந்ததே ஆராய்ந்து பார்க்க நம் விஞ்ஞானம் மறந்ததே
பெண்: உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து விருந்து....
பெண்: .........
பெண்: பாயாசம் இனிப்புக்கு பாகற்காய் கசப்புக்கு புளிசாதம் புளிப்புக்கு வாழைப்பூ துவா்ப்புக்கு
பெண்: ஊறுகாய் நாவிலே காரமாய் சிட்டிகை உப்புதான் ஓரமாய் அறுசுவையும் நன்மையும் கொண்டாடி வாழ்ந்தவர் ஒரு சுவையும் இல்லாத உணவுக்கு தாவினோம்
பெண்: இயந்திர குட்டிகள் இயன்றிடும் பொட்டலம் நம் சவப்பெட்டிகள் என்பதைக் கூறுவோம்
பெண்: அக்கரை சேர்த்து தான் உணவிடும் தாய் மனம் நாமுமே நம் உடல் அப்படி பேணுவோம்..ஓஹோ
பெண்: உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து விருந்து விருந்து விருந்து விருந்து

Female: Aaahaaaaa..aaaaa. Nana naaaa.aaaaa.aaaa.aana na na. Aaaaaaa.aaaa.na na .aaaa.aaa. Ahaaaa.aaa..thiranaaa..aaaa.aaa
Female: Unavae naam marundhaaga Irundhomae sirandhuuuu. Unavae naam marundhaaga Irundhomae sirandhuu. Medhuvaga marandhomae Marundhae nam virundhu
Female: Ilaiyodu sudu sooru Padum bodhu naarchaththu Seyarkai ilai pottu Nanjaakinom..
Female: Kodhikkadha kaai thindru Kili poonai thembaachu Ariyaamal arivai naam Ayindhu aakinom
Female: Kai kuththal arisikkul Karuvaagum ootam Iyandhirathil theeti Karuvarukirom
Female: Paalukkul padhamaaga Payiraagum puradham Adhivegam soodaetri Adhai azhikirom.
Female: Unavae naam marundhaaga Irundhomae sirandhu Medhuvaga marandhomae Marundhae nam virundhu Marundhae nam virundhu.uuhh..uhh.
Female: Pazhangalaam mudhalaaga Ilai pottu naamum Pazhagaram vaithomae Adhil arthamundu
Female: Neiyum paruppum Mudhalaaga ul sendru Unavu kuzhaai varai Thanmaiyakkum
Female: Rusikkaga undavai Serikkadha mattravai Rasam ootra irai maatri Nanmai aakum
Female: Karunai kizhangaalae Koluppai karaikirom Saapitta soottaiyae Morittu anaikirom
Female: Paatikku therindhadhu Ennaalum uyarndhadhae Aaraindhu paarka nam Vingyanam marandhadhae
Female: Unavae naam marundhaaga Irundhomae sirandhuu. Medhuvaga marandhomae Marundhae nam virundhu Virundhuuuu..uhhh.
Female: ...........
Female: Paayasam inippikku Paagarkaai kasapukku Puli saadham pulipukku Vaazhaippu thuvarpukku
Female: Oorukaai.naavilae kaaramaai Sittigai.. uppudhaan oramaai Arusuvayum nanmaiyum Kondaadi vazhndhavar Oru suvaiyum illadha Unavukku thaavinom
Female: Iyandhira kuttigal Iyindridum pottalam Nam sava pettigal Enbhadhai kooruvom
Female: Akkarai serthuthaan Unavidum thaai manam Naamumae nam udal Appadi penuvom..ooohoooo..
Female: Unavae naam marundhaaga Irundhomae sirandhuu. Virundhuu.. virundhuuu.. Virundhuuuu. virundhuuuu.uu.
jai sulthan
paadal varigal
mahabharatham song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
soorarai pottru lyrics tamil
tamil gana lyrics
karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics
enjoy en jaami cuckoo
thangachi song lyrics
tamil love feeling songs lyrics in tamil
karaoke lyrics tamil songs
chill bro lyrics tamil
malargale malargale song
maara theme lyrics in tamil
96 song lyrics in tamil
best tamil song lyrics
hanuman chalisa tamil translation pdf
cuckoo cuckoo lyrics dhee
tamil lyrics