Added Date: Feb 11, 2022
ஆண்: சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும்
ஆண்: காதல் வெவகாரம் அது எங்க சமாசாரம் காதல் பண்ணு ஒரு தரம் நீ பிடிக்க கையில் வானம் வரும்
குழு: அட காலேஜு காலேஜு போகின்ற டீனேஜுல எல்லோர்க்கும் காதல் வரும் சொர்க்க உலகம் சொல்லாம தேடி வரும்
குழு: ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும்
ஆண்: கோடி கொட்டி கொடுத்தாலும் காதல் கிடைக்காது டே சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
ஆண்: ஆமாம் காலம் கடத்தாதே சுத்தி வளைக்காதே ஏ சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
ஆண்: ஊருக்குள்ளே நான் இருந்தேன் தீவுக்குள்ளே.. காதலித்தால் நான் பறப்பேன் வானத்திலே..
ஆண்: மின்மினிகள் கண்ணில் வந்து தேடுதடா. பௌர்ணமியோ நெஞ்சுக்குள்ளே ஆடுதடா. எண்ணத்தில் வண்ணத்து பூச்சிகள் வந்து வந்து ஹோ கண்ணாம்பூச்சி ஆடுது.. என் மனசுல கிச்சு கிச்சு மூட்டுது..

ஆண்: ஜோடி பாக்காம பேசாம தூக்கம் புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான்..
ஆண்: சிக்னல் வராம யாரோடும் பேசப்புடிக்கலியா சியான் சியான்.. சியான் சியான்.. சியான் சியான் சியான்..
ஆண்: கல் மனசில் காதல் வந்த தென்ன என்ன ஊற்றெடுத்து அன்பை தேடி போவதென்ன
ஆண்: காலையிலே மாலை வர ஏங்குதடி.. மாலை வந்தால் உன்னை மனம் தேடுதடி..
ஆண்: பேச்சிலும் மூச்சிலும் நான் காணும் அத்தனையிலும் கண்மணி நீதானடி.. சின்னக்குயிலே பைத்தியம் ஆனேனடி..

ஆண்: காதல் வெவகாரம்
குழு: அது எங்க சமாசாரம்
ஆண்: காதல் பண்ணு ஒரு தரம்
குழு: நீ பிடிக்க கையில் வானம் வரும்

குழு: {ஏ சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆட சொல்லும்} (2)

Male: Sikkaatha sitrondru Kaiyil vantha Nikkaama paatu varum Aathoram thoapporam Roatoramaa Nikkaama aada chollum
Male: Kaadhal vevagaaram Athu enga samaachaaram Kaathal pannu oru tharam Nee pidikka kaiyil vaanam varum
Chorus: Ada college-ju College-ju pogindra teenagejula Ellorkkum kaathal varum Sorga ulagam Sollaama thedi varum
Chorus: Ye sikkaatha sitrondru Kaiyil vantha Nikkaama paatu varum Aathoram thoapporam Roatoramaa Nikkaama aada chollum
Male: Kodi kotti koduththaalum Kaathal kidaikaathu dae Siyaan siyaan.. siyaan siyaan.. Siyaan siyaan..
Male: Amaam kaalam kadathaathae Suthi valaikaathae ae Siyaan siyaan.. siyaan siyaan.. Siyaan siyaan..siyaan..
Male: Oorukkullae naan irunthen Theevukkullae.. Kaathalithaal naan parappen Vaanathilae..
Male: Minminigal kannil vanthu Theduthadaa.. Pournamiyo nenjukkullae Aaduthadaa.. Ennathil vannathu poochigal Vanthu vanthu hoo Kannaamboochi aaduthu.. En manasula kichu kichu mootuthu..
Chorus: Ye sikkaatha sitrondru Kaiyil vantha Nikkaama paatu varum Aathoram thoapporam Roatoramaa Nikkaama aada chollum
Male: Jodi paakaama pesaama Thookkam pudikkaliyaa Siyaan siyaan.. siyaan siyaan.. Siyaan siyaan..
Male: Signal vaaraama yaarodum
Pesappudikkaliyaa Siyaan siyaan.. siyaan siyaan.. Siyaan siyaan siyaan..
Male: Kal manasil kaathal vantha Thenna enna Ootreduthu anbai thedi Povathenna
Male: Kaalaiyilae maala vara Yenguthadee.. Maalai vanthaal unnai manam Theduthadee..
Male: Pechilum moochilum Naan kaanum Aththanaiyilum Kanmani neethaanadee.. Chinnakuyilae payithiyam Aanenadee..
Chorus: Ye sikkaatha sitrondru Kaiyil vantha Nikkaama paatu varum Aathoram thoapporam Roatoramaa Nikkaama aada chollum
Male: Kaadhal vevagaaram
Chorus: Athu enga samaachaaram
Male: Kaathal pannu oru tharam
Chorus: Nee pidikka kaiyil
Vaanam varum
Chorus: Ada college-ju College-ju pogindra teenagejula Ellorkkum kaathal varum Sorga ulagam Sollaama thedi varum
Chorus: {Ye sikkaatha sitrondru Kaiyil vantha Nikkaama paatu varum Aathoram thoapporam Roatoramaa Nikkaama aada chollum} (2)
asuran song lyrics
tamil movie songs lyrics
kanakangiren song lyrics
tamil bhajan songs lyrics pdf
master vijay ringtone lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
lyrics status tamil
lyrics song status tamil
paatu paadava karaoke
tamil christian songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sarpatta parambarai dialogue lyrics
ellu vaya pookalaye lyrics download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
tamil songs without lyrics only music free download
best love song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
cuckoo cuckoo lyrics dhee