Added Date: Feb 11, 2022
ஆண்: வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
ஆண்: பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை படித்ததேன் முடித்ததேன் உனது கதையை எரியுதே உலகமே சோக நெருப்பில்

ஆண்: நீ போன பாதை எதுவென்று சொல்லு நானும் உன் பின்னே அங்கே வர இப்போதும் கூட எதுவென்று சொல்லு உன் வீடு தேடி நானும் வர
ஆண்: தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ

Male: Vaarthai thavari vittaai Kannamma marbu thudikuthadi Kaatril kalanthu vittaai Kannamma kangal kalanguthadi
Male: Paranthathen maranthathen Enathu uyirai Padithathen mudithathen Unathu kadhaiyai Eriyuthuae ulagamae soga neruppil
Male: Vaarthai thavari vittaai Kannamma marbu thudikuthadi Kaatril kalanthu vittaai Kannamma kangal kalanguthadi
Male: Nee pona paadhai Edhuvendru sollu Naanum un pinnae angae vara Ippodhum kuda edhuvendru sollu Un veedu thedi naanum vara
Male: Thaer varum naal varum Endru ninaithenae Thee unai theendavoo Thirumbhi nadanthenae
Male: Bhoomiyin dhevathai Puzhuthi mann moodalaamoo
Male: Vaarthai thavari vittaai Kannamma marbu thudikuthadi Kaatril kalanthu vittaai Kannamma kangal kalanguthadi
new movie songs lyrics in tamil
master song lyrics in tamil
anegan songs lyrics
amman kavasam lyrics in tamil pdf
cuckoo lyrics dhee
kutty pattas full movie in tamil download
minnale karaoke
en iniya pon nilave lyrics
master dialogue tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
aathangara orathil
ganapathi homam lyrics in tamil pdf
yellow vaya pookalaye
old tamil karaoke songs with lyrics free download
believer lyrics in tamil
bujjisong lyrics
romantic songs lyrics in tamil
semmozhi song lyrics
paatu paadava
soorarai pottru song lyrics