Added Date: Feb 11, 2022
பெண்: மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள் ம்ம்ம் பாடுங்க
குழு: மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள்
பெண்: கண்ணில் நூறு வகை கனாக்கள் நித்தம் ஏந்தி வரும் நிலாக்கள்
பெண்: நாம் எல்லாம் ஓர் இனம் எந்த நாளிலும் ஓர் குலம் ஒரு நூல் கொண்ட பூச்சரம்
பெண்: கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள்
குழு: கட்டுங்கள் கட்டுங்கள் வெற்றி மாலைகள் கொட்டுங்கள் கொட்டுங்கள் கொட்டு மேளங்கள்
பெண் மற்றும்

பெண்: நாம் தானே இரு கட்டுக்களே இல்லா வானம்பாடி பல கானம் பாடி
குழு: நாடெங்கும் அணைகட்டுக்குள்ளே நில்லா மாயகங்கை ஆகாய கங்கை
பெண்: மண்ணும் செவ்வானமும்...
குழு: செவ்வானமும்
பெண்: எங்கள் பூந்தோட்டம் ஆகும் எங்கும் நில்லாமலே...
குழு: நில்லாமலே
பெண்: எங்கள் தேரோட்டம் போகும்.

பெண்: கூடாது பல ஜாதிச் சட்டங்களே நீயும் ஒன்று நானும் ஒன்று
குழு: கூறுங்கள் இன வம்புச் சந்தங்களே இன்றும் என்றும் இன்பம் இன்பம்
பெண்: தர்கா தேவாலயம்..
குழு: தேவாலயம்
பெண்: எல்லாம் நாம் போற்றும் கோயில் கீதை வேதாகமம்..
குழு: வேதாகமம்
பெண்: எல்லாம் நாம் பாடும் பாடல்

பெண்: மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள்

குழு: ..........
பெண் மற்றும்
குழு: {மழலை என்றும் மாறாத கிளிகள் கவலை என்றும் காணாத குயில்கள்} (2)

Female: Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal Mm. paadunga
Chorus: Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal
Female: Kannil nooru vagai kanaakkal Niththam yendhi varum nilaakkal Naam ellaam or inam Endha naalilum or kulam Or nool konda poo charam Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Chorus: Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Female &
Chorus:
Mazhalai endrum maaraadha kiligal
Kavalai endrum kaanaadha kuyilgal
Female: Naam thaanae siru kattukkalae illaa
Vaanampaadi. pala gaanam paadi
Chorus: Naadengum anaikkattukkullae nillaa
Maaya gangai aagaaya gangai
Female: Mannum sevvaanamum
Chorus: Sevvaanamum
Female: Engal poonthottam aagum
Engum nillaamalae
Chorus: Nillaamalae
Female: Engal thaerottam pogum
Kattungal kattungal vetri maalaigal
Kottungal kottungal kottu melangal
Chorus: Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Female &
Chorus:
Mazhalai endrum maaraadha kiligal
Kavalai endrum kaanaadha kuyilgal
Female: Koodaadhu pala jaadhi chattangalae
Neeyum ondru naanum ondru
Chorus: Koorungal ina vambu chandhangalae
Indrum endrum inbam inbam
Female: Dhargaa dhevaalayam
Chorus: Dhevaalayam
Female: Ellaam naam pogum koyil
Geethai vedhaagamam
Chorus: Vedhaagamam
Female: Ellaam naam paadum paadal
Kattungal kattungal vetri maalaigal
Kottungal kottungal kottu melangal
Chorus: Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Female: Mazhalai endrum maaraadha kiligal Kavalai endrum kaanaadha kuyilgal
Female: Kannil nooru vagai kanaakkal Niththam yendhi varum nilaakkal Naam ellaam or inam Endha naalilum or kulam Or nool konda poo charam Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Chorus: Kattungal kattungal vetri maalaigal Kottungal kottungal kottu melangal
Chorus: .............
Female &
Chorus:
{Mazhalai endrum maaraadha kiligal
Kavalai endrum kaanaadha kuyilgal} (2)
sarpatta parambarai lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamilpaa
i movie songs lyrics in tamil
sarpatta movie song lyrics
kaatu payale karaoke
tamil lyrics video
ganapathi homam lyrics in tamil pdf
tamil song lyrics with music
kannamma song lyrics
en kadhale en kadhale karaoke
thamirabarani song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
en iniya pon nilave lyrics
tamilpaa master
master movie songs lyrics in tamil
christian padal padal
vathi coming song lyrics
new movie songs lyrics in tamil