Saathu Nada Saathu Song Lyrics

Sethupathi IPS cover
Movie: Sethupathi IPS (1994)
Music: Ilayaraja
Lyricists: Ilaiyaraja
Singers: Asha Bhosle and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா.. ஹா..

ஆண்: {தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சா..} (2)

பெண்: இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்.. குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து

குழு: ஹே..ஹேய்ய்ய்ய்..ஏ.ஹெஹே... ஹே..ஹேய்ய்ய்ய்..ஏ.ஹெஹே..

பெண்: இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து..

ஆண்: ஹாஆஆஆஆ.... தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும்....

பெண்: காணாத கண்ணும் கண்ணல்ல கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல விலை தந்து வாங்கும் பொன்னல்ல

பெண்: விரசமோ சரசமோ எனக்கு ஓர் அவசரம் விஷயத்தை முடித்திட தொடங்கினேன் நாடகம்

பெண்: எண்ணிக்கை இல்லாத.. கேளிக்கை தானிங்கே உண்டாகும் இன்பத்தில் எல்லோருக்கும் ஓர் பங்கே

பெண்: இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து

ஆண்: ஹாஆஆஆஆ.... தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு....

பெண்: நீ போடு காதல் விண்ணப்பம் கிடைக்காது வேறே சந்தர்ப்பம் நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான் அழகாக பாடும் ஏஞ்சல் நான்

பெண்: தரையிலே தரிசனம் தருகிற நிலவிது அறையிலே அபிநயம் புரிகிற மலரிது

பெண்: செக்காக என் பின்னே சுத்தாத ஆள் இல்லை எல்லாரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை

பெண்: இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ் ஆ.. குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து

பெண்: {இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து இப்போ சாத்து நடை சாத்து} (2)

Male: Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2)

Female: Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu

Chorus: Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye

Male: .............

Female: Kaanaatha kannum kannalla Kaniyaatha nenjum nenjalla Veraarum konjum pennalla Vilai thandhu vaangum ponnalla

Female: Virasamo sarasamo Enakku or avasaram Vishayathai mudithida Thodanginen naadagam

Female: Ennikkai illaatha Kelikkai thaaninge Undaagum inbaththil Ellorkkum or pangae

Male: Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2)

Female: Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu

Chorus: Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye

Female: Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu

Female: Nee podu kaadhal vinnaappam Kidaikkaadhu vere sandharppam Nee vandhu aadum oonjal naan Azhagaaga paadum angel naan

Female: Tharaiyilae dharisanam Tharugira nilavidhu Araiylae abhinayam Purigira malaridhu

Female: Sekkaaga en pinnae Suththaadha aal illai Ellaarum en peyarai Sollaadha naal illai

Male: Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2)

Female: Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu

Chorus: Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye

Female: Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Ippo saathu nadai saathu Ippo saathu nadai saathu

Other Songs From Sethupathi IPS (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • tamil lyrics video

  • sarpatta parambarai lyrics tamil

  • vathikuchi pathikadhuda

  • uyire song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • ilayaraja song lyrics

  • best tamil song lyrics in tamil

  • marudhani lyrics

  • tamil song in lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil songs without lyrics

  • sad song lyrics tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • natpu lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil melody lyrics

  • tamil lyrics song download

  • asuran song lyrics in tamil download

Recommended Music Directors