Added Date: Feb 11, 2022
ஆண்: வண்ணமொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
ஆண்: என்னுடைய பேரும் கொண்ட சீரும் உனைச்சேரும்
ஆண்: வெற்றி எனும் மாலை ஒரு காளை பெறும் வேலை
ஆண்: பக்க பலம் பெண்தான் எனக்கூறும் தமிழ் மண்தான் முன்னணியில் விளங்க இங்கு நீ வேண்டும் பின்னணியில் துலங்கும் சக்தி நீயாகும்
ஆண்: வண்ணமொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே வண்ணமொழி மானே வெள்ளி மீனே
ஆண்: ஓ ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ ஓ... கஸ்தூரி என்றொரு குலப் பெண்தானம்மா கணவன் காந்தி புகழ் பெற வாய்த்தாள்
ஆண்: நாகம்மை என்றொரு தமிழ் பெண்தானம்மா தந்தை பெரியார் பெருமையை காத்தாள்
ஆண்: மாவீரன் நேருவின் ஆதாரம்தான் அஞ்சாத மனைவியின் அன்பு மனம்தான்
ஆண்: கமலா நேரு அவள் பேர்தானம்மா புகழ்ந்தே பேசும் இந்த ஊர்தானம்மா அதுபோல் எனக்கு நீதான் ஆதாரம்

ஆண்: கண்ணே உன் நாயகன் காவல் துறையிலே கடமை உணர்ந்து உழைத்திடும்போது
ஆண்: ஊராரைக் காத்திடும் உயர்ந்த பணியிலே இரவோ பகலோ உறக்கம் ஏது
ஆண்: காற்றோடு இடி மழை வந்தாலுமே காப்பாற்றப் போவது எங்கள் இனமே
ஆண்: காவல் காரன் தொழில் சுலபம் அல்ல வார்த்தை ஏது இதன் புனிதம் சொல்ல ஒருநாள் எனைத்தான் தேசம் பாராட்டும்

Male: Vannamozhi maanae Velli meenae pasunthaenae Ennudaiya perum Konda seerum unai serum
Male: Vetri enum maalai Oru kaalai perum velai Pakka balam pendhaan Enakkoorum thamizh mandhaan Munnaniyil vilanga ingu nee vendum Pinnaniyil thulangum sakthi neeyaagum
Male: Vannamozhi maanae Velli meenae pasunthaenae Vannamozhi maanae Velli meenae
Male: Hoo oo hoo ooo hoo oooo Kasthuri endroru kula penndhaanamma Kanavan gandhi pugazh pera vaaiththaal Naagammai endroru thamizh pendhaanamma Thandhai periyaar perumaiyai kaaththaal
Male: Maaveeran nehruvin aadhaaramdhaan Anjaadha manaiviyin anbu manamdhaan Kamala nehru aval perdhanamma Puganzhthae pesum intha oordhaanamma Adhupol enakku needhaan aadhaaram
Male: Vannamozhi maanae Velli meenae pasunthaenae Vannamozhi maanae Velli meenae
Male: Kannae un naayagan kaaval thurayilae Kadamai unarnthu uzhaiththidumpothu Ooraarai kaathidum uyarntha paniyilae Iravo pagalo urakkam yedhu
Male: Kaattrodu idi mazhai vandhaalumae Kaapaatra povathu engal inamae Kaaval kaaran thozhil sulabam alla Vaarththai yedhu ithan punidham solla Orunaal enaiththaan desam paaraattum
Male: Vannamozhi maanae Velli meenae pasunthaenae Ennudaiya perum Konda seerum unai serum
Male: Vetri enum maalai Oru kaalai perum velai Pakka balam pendhaan Enakkoorum thamizh mandhaan Munnaniyil vilanga ingu nee vendum Pinnaniyil thulangum sakthi neeyaagum
Male: Vannamozhi maanae Velli meenae pasunthaenae Vannamozhi maanae Velli meenae
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
vathikuchi pathikadhuda
inna mylu song lyrics
kanthasastikavasam lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil hit songs lyrics
anbe anbe song lyrics
soorarai pottru mannurunda lyrics
en kadhale en kadhale karaoke
oru yaagam
vaathi raid lyrics
kaathuvaakula rendu kadhal song
lyrics whatsapp status tamil
puthu vellai mazhai karaoke for female singers
best tamil song lyrics for whatsapp status download
tamilpaa master
kanave kanave lyrics
idhuvum kadandhu pogum song lyrics
oru manam movie