Hawa Hawa Song Lyrics

Sethupathi cover
Movie: Sethupathi (2016)
Music: Nivas K Prasanna
Lyricists: M.K.Balaji
Singers: Karthik and Saindhavi

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு போலீசும் திருடனாக மாறியாச்சு பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

பெண்: என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு போலீசும் திருடனாக மாறியாச்சு பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு

பெண் &

ஆண்: நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

பெண்: பாப்பா போட்டி இல்ல அட வாழ்க்கை லேசு இல்ல எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண்: நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம் போகும் தூரம் முடியாம நீளும்

பெண் &
ஆண்: உன்னால உலகம் அழகாச்சு ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு

பெண்: போலீசும் திருடனாக மாறியாச்சு

ஆண்: பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

Male: Unnaala kaakki satta kalaru aachu Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu Unnala ulagam azhagachu..

Male: Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va..

Female: Ennaala kaakki satta kalaru aachu Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu

Unnala ulagam azhagachu..

Male &
Female: Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va..

Male: Nethu enna aachu athu neethe poye pochu Netru indru naalai endrum neethan en moochu

Female: Papa potti illaaa ada vaazhka race-u illa Ellai thaandi podum aatam endrum oyavilla

Male: Neeyum naanum sernthe vaazhum neram Pogum thooram mudiyama neelum

Male &
Female: Unnala ulagam azhagachu..

Male &
Female: Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va..

Male: Unnaala kaakki satta kalaru aachu

Female: Police-um thirudanaaga maariyachu Pakkam nee iruntha pothum thookam pochu Varapogum thukkam ellam thool thoolaachu

Male &
Female: Unnala ulagam azhagachu..

Male &
Female: Hawa.. hawa.. hawa.. Iruppoma love love-ah Inippo ada kasappo Va.. enjoy panalam va..

Hawa.. hawa.. hawa.. Vaazhvoma love love-ah Ethuvaaga irunthaalum Enjoy panalam va..

Other Songs From Sethupathi (2016)

Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • aalankuyil koovum lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • vaathi coming song lyrics

  • google google vijay song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kannamma song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • karaoke songs tamil lyrics

  • arariro song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • bigil unakaga