Added Date: Feb 11, 2022
ஆண்: நான் யாரு நான் யாரு கொய்யால நான் யாரு நான் யாரு நான் யாரு கொய்யால நீ கேளு
ஆண்: நான் ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா
ஆண்: தொட்டா தீப்பொறிதாண்டா சுட்டா எாிமலைதாண்டா நொடியில் இடி இடிப்பேண்டா வாடா..
ஆண்: சுத்தும் பூமிய மாத்தி.. சட்ட காலர ஏத்தி.. வந்தா சாத்துவேன் சாத்தி போடா...
ஆண்: { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (8)
ஆண்: ஸ்டாப் நான் ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா ..
ஆண்: கட்டம் கட்டும் ஆளு என் உலகம் வட்டம் இல்ல புலியா நீயும் ஆனா தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள
ஆண்: ஹே சட்டம் திட்டம் எல்லாம் நான் எப்பவும் மதிச்சது இல்ல சுட்டுத்தள்ளிட்டு போவேன் அட வேற என்ன சொல்ல
ஆண்: எங்கேயும் எப்போதும் முதலடி அடிப்பது நான்தான் அப்போதே சாவாண்டா மறுஅடி அடிப்பது வீண்தான்
ஆண்: தொட்டா தீப்பொறிதாண்டா சுட்டா எாிமலைதாண்டா நொடியில் இடி இடிப்பேண்டா வாடா..
ஆண்: சுத்தும் பூமிய மாத்தி.. சட்ட காலர ஏத்தி.. வந்தா சாத்துவேன் சாத்தி போடா
ஆண்: { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (4)
ஆண்: ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஹே.

Male: Naan yaaru naan yaaru Goiyaala naan yaaru Naan yaaru naan yaaru Goiyaala nee kelu
Male: Naan raja naan raja Engeyum naan raja Naan raja naan raja Epothum naan raja
Male: Thotta theepori thaanda Sutta erimala thaanda Nodiyil idi idipenda
Vaadaaaa.
Male: Suthum bhoomiye maathi Satta kaalara yethi Vantha saathuven saathi
Podaaaa
Male: { Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me } (2)
Male: Naan raja naan raja Engeyum naan raja Naan raja naan raja Epothum naan rajaaaaaaaaaahhhhhhhhhh..
Male: U can call me a raja Cause i am king of the whole world U can call me a raja Naan yaar yaar
Male: I am a villain not a hero I am a ten not a zero I am the only one That’s ready for a fight And i will kill
Male: Tell me if you are ready or not Lets start cause
I am about to Take it to the top like what!
Male: Kattam kattum aalu En ulagam vattam illa Puliya neeyum aana Dhenam aata adikkanum kolla
Male: Sattam thittam ellam Naan eppavum mathichathu illa Suttu thallitu poven Ada vera enna solla
Male: Engeyum epothum Mudhal adi adipathu naan thaan Appothe saavaanda Maru adi adipathu veendhaan
Male: Thotta theepori thaanda Sutta erimala thaanda Nodiyil idi idipenda
Vaadaaa
Male: Suthum bhoomiye maathi Satta kaalara yethi Vantha saathuven saathi
Podaaaa
Male: Like a solider in a war Like a leader i am war I am a hero on the core raja raja raja..
Male: Hey mama u wanna hate me Hey mama u wanna hate me Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me
Male: I am raja me raja Naan raja naan raja Raja raja rajaaa rajaaaaaa heyyyyyy..
putham pudhu kaalai song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
siruthai songs lyrics
tik tok tamil song lyrics
tamil songs lyrics whatsapp status
neeye oli lyrics sarpatta
believer lyrics in tamil
isaivarigal movie download
hare rama hare krishna lyrics in tamil
kaatrin mozhi song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
friendship song lyrics in tamil
kutty story song lyrics
tamil lyrics video download
azhage azhage saivam karaoke
new songs tamil lyrics
tamil karaoke with lyrics
nerunjiye
tamil song lyrics in english
soorarai pottru mannurunda lyrics