Mazhai Thooralam Song Lyrics

Sethupathi cover
Movie: Sethupathi (2016)
Music: Nivas K. Prasanna
Lyricists: Na. Muthu Kumar
Singers: Nivas K. Prasanna

Added Date: Feb 11, 2022

ஆண்: மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்றுதான் வீசலாம்

ஆண்: படை தோன்றலாம் தலை சாயலாம் உயிர் கூடத்தான் போகலாம்

ஆண்: இரவோ பகலோ இருப்பாய் நீ காவலாய் இறைவன் வடிவில் வருவாய் நீ காவலாய்

ஆண்: மரம் சாய்ந்தாலும் விதை சாயாதே விழு எழு போராடு

ஆண்: விடிந்தும் விடியாத காலை முடிந்தும் முடியாத மாலை தினமும் நீ செய்யும் வேலை வா.ஆஆ.

ஆண்: குற்றமில்லாத ஊரு உலகில் எங்குண்டு கூறு நெற்றிக்கண் கொண்டு தேடு வா.ஆஆ.

ஆண்: உறங்கும் போது ... உறங்கும்போது விழிப்பாய் இறந்த போதும் நிலைப்பாய் கோடி வேலை இங்கே காவல் போலே எங்கே

Male: Mazhai thooralaam Veyil vaatalaam Puyal kaatruthaan veesalam

Male: Pagai thondralaam Thalai saayalaam Uyir koodathaan pogalaam

Male: Iravo pagalo Irupaai nee kaavalaai Iraivan vadivil Varuvaai nee kaavalaai

Male: Maram saainthaalum Vithai saayaathae Vizhu ezhu poraadu

Male: Vidinthum vidiyaatha kaalai Mudinthum mudiyaatha maalai Thinamum nee seiyum velai vaa..aaa..

Male: Kutram illatha ooru Ulagail engundu kooru Netrikkan kondu thedu vaa..aaa.

Male: Urangum pothu.uu...uu... Urangum pothu vizhippaai Irantha pothum nilaippaai Kodi velai ingae Kaval polae engae

Male: Mazhai thooralaam Veyil vaatalaam Puyal kaatruthaan veesalam

Male: Pagai thondralaam Thalai saayalaam Uyir koodathaan pogalaam

Other Songs From Sethupathi (2016)

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • thalapathi song in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • maara song lyrics in tamil

  • lyrics video tamil

  • happy birthday song lyrics in tamil

  • neerparavai padal

  • pongal songs in tamil lyrics

  • find tamil song by partial lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • poove sempoove karaoke

  • tamil songs lyrics images in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • baahubali tamil paadal

  • tamil melody songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil lyrics video download

  • ganapathi homam lyrics in tamil pdf