Added Date: Feb 11, 2022
விசில்: .........
குழு: தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு

ஆண்: சிட்டாத்து தண்ணியெடுத்து
குழு: தாயரம்மா தாயாரு
ஆண்: நீண்ட சிறப்புடனே வாழ்ந்தவரு
குழு: தாயரம்மா தாயாரு
ஆண்: தாமிரபரணி தண்ணி குடிச்சு
குழு: தாயரம்மா தாயாரு
ஆண்: இங்க தங்கமாக வாழ்ந்தவரு
குழு: தாயரம்மா தாயாரு
ஆண்: நேத்து படுத்து தூங்குனது திருநெல்வேலி டவுனுல போதை தெளிஞ்சு எழும்பினது ஆழ்வார்குறுச்சி தெருவுல
ஆண்: பம்ப் செட்ட திருடினது மீசைக்காரன் வயலிலே பார்த்தவன்தான் சாட்சி சொன்னான் பாளையங்கோட்டை ஜெயிலிலே

ஆண்: கோளாறய்யா கோளாறு உன் கண்ணு ரெண்டும் கோளாறு உசாரய்யா உசாரு உங்கப்பன் அங்கு நிக்காரு
குழு: .......
ஆண்: காலையில எழும்புனதும் கவுந்து படுத்து தூங்குவோம் அப்பன் திட்டும் வார்த்தை எல்லாம் பஞ்சு வச்சு மூடுவோம் பத்து மணிக்கு பக்குவமா பழைய சோத்த உருட்டுவோம் பல்லு விலக்க ஆத்தா சொன்னா சாம்பலத்தான் தேடுவோம்
ஆண்: மாடு கழுவும் கொளத்துல மத்தியானம் முங்குவோம் மறுபடியும் போதை ஏற முண்டக்கல்ல நக்குவோம்
ஆண்: ஹேய் சாயங்காலம் நேரம் வந்தா மூணு சீட்டு ஆடுவோம் ராத்திரியில் நரிய போல ஊளையிட்டு கத்துவோம்
ஆண்: ஆத்தாவோட ஆசைக்கு.. ஓ ஓ ஓ ஆத்தாவோட ஆசைக்கு.. வீட்டைதான அடையணும் உங்கொப்பனோட தொல்லைக்கு வீதியில படுக்கணும்
குழு: {தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு} (2)
விசில்: ............
ஆண்: .......
ஆண்: சேவல் கோழி போல நாங்க பொறுப்பு இல்லாம சுத்துவோம் பொட்ட கோழி போகும் போது ஒண்ணா சேர்ந்து கூவுவோம்
ஆண்: ஜல்லிக்கட்டு காளை போல துள்ளிக்கிட்டு ஓடுவோம் மல்லுகட்ட யாரும் வந்தா குண்டுகட்டா தாக்குவோம்
ஆண்: கரகாட்டம் பார்க்கபோனோம் கடையநல்லூர் ரோட்டுல ஆட்டம் போட்ட அம்சாவோட இடுப்பு மடிப்பு மறக்கல
ஆண்: வில்லு பாட்டு கேட்கபோனோம் வீரவனல்லுரிலே பாட்டு முடிஞ்சு எழும்பும்போது இடுப்பு வேட்டி காணலே
ஆண்: {ஆட்டுக்கறி கோழிக்கறி.. இன்னைக்கு ஒன்னும் கிடைக்கல} (2) எலிகறிய சுட்டு தின்னும் ஏத்தம் இன்னும் அடங்கல
ஆண்: இப்போ
ஆண்: {தாயரம்மா தாயாரு தன்னந்தனியா போனாரு தாயரம்மா தாயாரு சுமங்கலியா போனாரு} (2)

Whistling: ..............
Chorus: Thaayaramma thaayaaru Thannanthaniya ponaaru Thaayaramma thaayaaru Sumangaliya ponaaru

Male: Sittaathu thanni yeduthu
Chorus: Thaayaramma thaayaaru
Male: Neenda sirappudanae vaazhndhavaru
Chorus: Thaayaramma thaayaaru
Male: Thaamira barani thanni kudichu
Chorus: Thaayaramma thaayaaru
Male: Inga thangamaaga vaazhndhavaru
Chorus: Thaayaramma thaayaaru
Male: Neththu paduthu thoongunathu Tirunelveli townula Bodhai thelinju elumbunadhu Aalwarkuruchi theruvula
Male: Pumpu setta thirudinadhu Meesa kaaran vayalila Paarthavan thaan saatchi sonnaan Paalayankottai jailulaa
Chorus: Thaayaramma thaayaaru Thannanthaniya ponaaru Thaayaramma thaayaaru Sumangaliya ponaaru
Male: Kolaaraiyaa kolaaru Un kannu rendum kolaaru Ushaar aiyaa ushaaru Ungappan angu nikkaaru
Chorus: ............
Male: Kaalaiyila elumbunathum Kavundhu paduthu thoonghuvom Appan thittum vaarthai ellaam Panju vechu mooduvom Paththu manikku pakkuvoma Palaiya sorththa uruttuvom Pallu vilakka aaththaa sonna Saambalathaan theduvom
Male: Maadu kaluvum kolathula Mathiyaanam munguvom Marupadiyum bodhai yera Monda kalla nakkuvom
Male: Hey saayangaalam neram vara Moonu seetu aaduvom Raathiriyil nariya pola Oolaiyittu kaththuvom
Male: Aathaavoda aasaikku.. Oooo..ooo aathavoda aasaikku Veettai thaane nenaikkanum Ungoppanoda thollaikku Veedhiyila padukanum
Chorus: {Thaayaramma thaayaaru Thannanthaniya ponaaru Thaayaramma thaayaaru Sumangaliya ponaaru} (2)
Whistling: ...........
Male: Seval kozhi pola Naanga poruppu ilaama suththuvom Potta kozhi pogum podhu Onnaa serndhu koovuvom
Male: Jallikattu kaala pola Thullikittu oduvom Mallukatta yaarum vandha Gundukatta thakkuvom
Male: Karagattam paakka ponom Kadaiya nalloor roatula Aattam potta amsavoda Iduppu madippu marakkala
Male: Villu patta ketkaponom Veeravanalloorilae Paattu mudinji elumbum bodhu Iduppu vetti kaanala
Male: Aattukari kozhikari Innaikku onnum kidaikkala Aattukari kozhikari Innaikku onnum kidaikkala Elikariya suttu thinnum Yeththam innum adangala
Male: Ippo {Thaayaramma thaayaaru Thannanthaniya ponaaru Thaayaramma thaayaaru Sumangaliya ponaaru} (2)
Chorus: {Thaayaramma thaayaaru Thannanthaniya ponaaru Thaayaramma thaayaaru Sumangaliya ponaaru} (2)
chinna chinna aasai karaoke download masstamilan
soorarai pottru song lyrics tamil
tholgal
maara song tamil lyrics
chammak challo meaning in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
eeswaran song
maraigirai full movie tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
en iniya pon nilave lyrics
soorarai pottru songs lyrics in tamil
kanthasastikavasam lyrics
alaipayuthey karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
old tamil songs lyrics in tamil font
chinna sirusunga manasukkul song lyrics
old tamil songs lyrics
brother and sister songs in tamil lyrics
google google vijay song lyrics
indru netru naalai song lyrics