En Aasai Machan Song Lyrics

Seven cover
Movie: Seven (2019)
Music: Chaitan Bharadwaj
Lyricists: Niranjan Bharathi
Singers: Madhushree

Added Date: Feb 11, 2022

பெண்: என் ஆசை மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம ஓயாம நாளும் முத்தமிட்டு சண்ட போடலாமா

பெண்: ஹேய் சின்ன சின்ன பார்வையாள வண்ண வண்ண வானவில்ல போல வாழ்க்கை மாறிபோச்சே

பெண்: உன்னால..ஆஅ.. எல்லாமே ..ஏ...ஏ.. எந்நாளும் நீயும் என் முன்ன வந்து கொன்னு போடுற

பெண்: ரெண்டு இச்சை கொண்ட பச்சை புள்ள கண்ணால வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தாங்கனும் வேறென்ன வேணும் இது போதும்

பெண்: என் ஆசை மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம ஓயாம நாளும் முத்தமிட்டு சண்டை போடலாமா

பெண்: உன்னுடைய தோளுல உப்பு மூட்டை போகணும் சின்ன புள்ள போல என்ன நீ கொஞ்சனும்

பெண்: நாம சேர்ந்திருக்கும் நேரம் எல்லாம் சந்தோசம் என்னை கொல்லாம கொல்லுமே உன் வாசம்

பெண்: அட உன்னால உன்னால என்ன நானே மறந்தே போனேன் உன்ன பாக்க பாக்க இன்பம் கூடி போகுதே

பெண்: நெஞ்சுக்குள்ளே மெல்ல மெல்ல என் காதல் இன்னும் எல்லை மீறுதே வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில் சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தங்கணும் வேறென்ன வேணும் இது போதும்

பெண்: என்னுடைய வீட்டுக்கு உன்ன கூட்டி போகுறேன் ஆசை பட்ட வாழ்க்கை எல்லாம் நான் வாழுறேன்

பெண்: நெஞ்சம் இந்த நாளை எண்ணி எண்ணி கொண்டாடும் கூட இல்லாத நேரமோ திண்டாடும்

பெண்: அட நீதானே எல்லாமே வேற என்ன எனக்கு வேணும் கனா கண்டதெல்லாம் நெசமாக மாறியே போனதென்ன

பெண்: இன்னும் என்ன வேறேதும் நெஞ்சு கேட்க வில்லையே வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தாங்கனும் வேறென்ன வேணும் இது போதும்

Female: En aasai machaan Innum konja neram konjalaama Ooyaama naalum Muthamittu sanda podalaama

Female: Hey chinna chinna Paarvaiyaala Vanna vanna vaanavilla pola Vaazhkai maaripochae

Female: Unaala..aaa.. Ellaamae.ae..ae.. En naalum neeyum Enn munna vandhu Konnu podura

Female: Rendu itchai konda Patchai pulla kannala Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum

Female: En aasai machaan Innum konja neram konjalaama Ooyaama naalum Muthamittu sanda podalaama

Female: Unudaiya tholula Uppu mootai poganum Chinna pulla pola enna Nee konjanum

Female: Naama serndhirukkum Neram ellaam sandhosam Ennai kollaama kollumae Un vaasam

Female: Ada unnala unnala Enna naanae maranthae ponnen Unna paaka paaka Inbam koodi poguthae

Female: Nenjukullae Mella mella en kaadhal Innum ellai meerudhae Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum

Female: Enudaiya veetukku Unna kooti poguren Aasa patta vaazhkai ellam Naan vaazhuren

Female: Nenjam intha naalai Enni enni kondaadum Kooda illatha neramo thindaadum

Female: Ada nee thaanae ellamae Vera enna enakku venum Kanaa kandathellam Nesamaga maariyae Ponadhenna

Female: Innum enna ver yedhum Nenju ketka villaiyae Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum

Other Songs From Seven (2019)

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • theriyatha thendral full movie

  • google google panni parthen song lyrics in tamil

  • kadhal song lyrics

  • oru manam whatsapp status download

  • tamil worship songs lyrics in english

  • morrakka mattrakka song lyrics

  • tamil hymns lyrics

  • unna nenachu song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • siragugal lyrics

  • asuran song lyrics in tamil download

  • yaanji song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • inna mylu song lyrics

  • tamil tamil song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • vijay songs lyrics

  • lyrical video tamil songs