Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ..ஆஹ்...ஆஹ்..ஆஅ... ஆ..ஆஹ்...ஆஹ்..ஆஅ...ஆ...ஆ. ஆ..ஆஹ்...ஆஹ்..ஆ...
ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே
ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
ஆண்: என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ
பெண்: என் கண்கள் சொல்லும்..ம்ம்...ஹா. என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது.

பெண்: அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்
ஆண்: அலை ஓய்ந்து போகும்....ம்ம்...ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே..

பெண்: பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே
ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா...ஆ...

Male: Aa..aah..aah..aaa... Aa..aah..aah..aaa...aa..aa.. Aa..aah..aah..aa...
Male: Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa Poo pookkum pozhuthaachchu Poo vizhiyum pooththaachchu Alainthaaduthae manam alainthaaduthae Kanavaanathae pala kanavaanathae
Male: Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Male: Ennodu pesum ilam thendral kooda En kelvikkendru padhil kooruthu Sonnaalae puriyum un kannin mozhiyum Munnaalae vanthu padhil kooru nee
Female: En kangal sollum..mm..haa.. En kangal sollum mozhi kadhalae Endrendrum sellum vilagaamalae Thaniyaaga nindraalum un thaagamae Thunaiyaaga vanthaalum thaniyaathathu
Male: Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Female: Agal ennum dheepam anaiyaamal veesum Azhagaaga aadum maruththenna pesum Thoondaatha vilakku naam konda kadhal Yaettraamal oliyai ennaalum veesum
Male: Alai ointhu pogum..mm..hoi Alai ointhu pogum kadal meedhi;ae Nilaiyaana kadhal ooyaathammaa Yaezhaelu jenmangal eduththaalumae Ennodu nee thaanae en jeevamae
Male: Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Female: Poo pookkum pozhuthaachchu
Poo vizhiyum pooththaachchu
Alainthaaduthae manam alainthaaduthae
Kanavaanathae pala kanavaanathae
Male: Punnai vana poonguyilae poo magalae vaa Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa..aa..
90s tamil songs lyrics
tik tok tamil song lyrics
nanbiye nanbiye song
google google tamil song lyrics
tamil karaoke download mp3
arariro song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamilpaa gana song
minnale karaoke
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru song lyrics tamil download
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke songs with tamil lyrics
morattu single song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil lyrics video download