Added Date: Feb 11, 2022
பெண்: ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓ.. ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ...ஓ
பெண்: வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்
பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ.. தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ..
பெண்: வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில்
பெண்: நீராட நான் போனாலும் நீரெல்லாம் உன் தோற்றம் தென்றல் காற்று தொட்டாலும் தீண்டும் உந்தன் ஏக்கம்
பெண்: உன்னால் வாடும் அன்னம் நான் என் மேல் ஏனோ கோபம் உன் பின்னாலே என்றும் நான் கொல்லாதே என் சாபம்

பெண்: கண்ணா உந்தன் பின்னாலே எண்ணில்லாத ராதை வேண்டாம் என்று சொன்னாலும் வந்தாளே உன் பாதை
பெண்: சூடா முல்லை வீண் தானே உண்மை சொல்லு ராசா பாடா ராகம் வேண்டாமே பாடிப் பழகு லேசா...
பெண்: சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ.. தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ...

Female: ......
Female: Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil
Female: Sollu vaarththai poiyae illai Sonnaal kelaayo Thalli pogum ennam yaeno Anbai thaaraayo
Female: Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil
Female: Neeraada naan ponaalum Neerellaam un thottram Thendral kaattru thottaalum Theendum unthan yaekkam
Female: Unnaal vaadum annam naan En mael yaeno kobam Un pinnaalae endrum naan Kollaathae en saabam
Female: Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo. Thalli pogum ennam yaeno Anbai thaaraayo.
Female: Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil
Female: Kannaa unthan pinnaalae Ennilaatha radhai Vendaam endru sonnaalum Vanthaalae un paadhai
Female: Soodaa mullai veen thaanae Unmai sollu rasa Paada raagam vendaamae Paadi pazhagu lesaa
Female: Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo. Thalli pogum ennam yaeno Anbai thaaraayo..
Female: Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil
Female: Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo. Thalli pogum ennam yaeno Anbai thaaraayo..
Female: Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil.
alagiya sirukki movie
master vaathi raid
tamil lyrics song download
bahubali 2 tamil paadal
karaoke tamil christian songs with lyrics
chellamma chellamma movie
thullatha manamum thullum tamil padal
shiva tandava stotram lyrics in tamil
happy birthday lyrics in tamil
nice lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
80s tamil songs lyrics
soorarai pottru song lyrics
chellama song lyrics
7m arivu song lyrics
soorarai pottru mannurunda lyrics
aagasam song soorarai pottru mp3 download
aagasam song soorarai pottru download
geetha govindam tamil songs mp3 download lyrics
yaanji song lyrics