Achacho Punnagai Song Lyrics

Shahjahan cover
Movie: Shahjahan (2001)
Music: Mani Sharma
Lyricists: Vairamuthu
Singers: Udit Narayan and Kavita Krishnamurthy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: மணி சா்மா

ஆண்: { அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக்கொண்டேன் } (2)

பெண்: அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்திக்கொண்டேன்

ஆண்: உன் புன்னகை
குழு: ஹோ ஹோ
ஆண்: எனும் சாவியால்
குழு: ஹோ ஹோ
ஆண்: உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்
குழு: அவ்
ஆண்: அச்சச்சோ புன்னகை
குழு: ஹோ ஓ ஹோ
ஆண்: ஆள்தின்னும் புன்னகை
குழு: ஹோ ஓ ஹோ
ஆண்: கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக்கொண்டேன்
குழு: ...............

ஆண்: வாா்த்தையில் காதலை சொன்னாய் என் வாலிபம் மலா்ந்ததடி உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால் கடல் குடிநீா் ஆகுமடி

பெண்: கவிதை
குழு:
பெண்: இது கவிதை
குழு:
பெண்: இன்னும் கற்பனை செய்வோமா உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சோ்ப்போமா

ஆண்: அம்மம்மா நுனிவிரல் தொட்டே என் இதயம் பதறியதே ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே

பெண்: நீ தீண்டினால்
குழு: ஹோ ஹோ
பெண்: உயிா் தூண்டினால்
குழு: ஹோ ஹோ
பெண்: நீ தீண்டினால் உயிா் தூண்டினால் நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே
குழு: அவ்

ஆண்: அச்சச்சோ புன்னகை
குழு: ஹோ ஓ ஹோ
ஆண்: ஆள்தின்னும் புன்னகை
குழு: ஹோ ஓ ஹோ
ஆண்: கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக்கொண்டேன்
குழு: ...............

பெண்: பெண்ணுக்குள் இத்தனை சுகமா அந்த பிரம்மனின் திறம் வாழ்க எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க

ஆண்: அடியே
குழு:
ஆண்: சுக வகையே
குழு:
ஆண்: இன்னும் ஆயிரம் கோடியடி கண்ணே
குழு:
ஆண்: கொஞ்சம் வளைந்தால்
குழு:
ஆண்: என் கற்பனை நீளுமடி

பெண்: வெட்கத்தை உன் முத்தத்தால் நீ சலவை செய்துவிடு பெண் தேகம் ஒரு பேரேடு உன் பேரை எழுதிவிடு

ஆண்: இரு உதடுகள்
குழு: ஹோ ஹோ
ஆண்: என் எழுதுகோல்
குழு: ஹோ ஹோ
ஆண்: இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்துகொடு
குழு: அவ்

ஆண்: அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை கைகுட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்துக்கொண்டேன்

பெண்: அச்சச்சோ புன்னகை
குழு: ஓஹோஹோ
பெண்: அத்திப்பூ புன்னகை
குழு: ஓஹோஹோ
பெண்: சிந்தாமல் சிதறாமல் முந்தானை ஏந்திக்கொண்டேன்

Male: { Achacho punnagai Aal thinnum punnagai Kai kuttaiyil naan pidithu Kaiyodu maraithu konden } (2)

Female: Achacho punnagai athi poo punnagai Sindhaamal sidharaamal mundhaanai yendhi konden

Male: Un punnagai

Chorus: Ho ho

Male: Ennum saaviyaal

Chorus: Ho ho

Male: Un punnagai ennum saaviyaal yen kaadhal thirandhu konden

Chorus: Aw

Male: Achacho punnagai

Chorus: Ho.. oho

Male: Aal thinnum punnagai

Chorus: Ho .. oho

Male: Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden

Chorous: ...............

Chorous: Oho ho.ho .ho ..ho ..oho Oho ho.ho .ho ..ho ..oho

Male: Vaarthaiyil kaadhalai sonnai en vaalibam malarndhadhadi Unnai kalandha pin naan sendru kulithaal kadal kudineer aagumadi

Female: Kavithai

Chorus: Oh

Female: Ithu kavithai

Chorus: Oh

Female: Ennum karpanai seivomaa Uyirai idam maatri nam udhadugal serpomaa

Male: Ammamma nuni viral thotte en idhayam padhariyadhae Azhangal thoda ennagum en uyire sidhariyadhae

Female: Nee theendinaal

Chorus: Ho ho

Female: Uyir thoondinaal

Chorus: Ho ho

Female: Nee theendinaal uyir thoondinaal nenjil pokran vedikindrathae

Chorus: Aw

Male: Achacho punnagai

Chorus: Ho .. oho

Male: Aal thinnum punnagai

Chorus: Ho .. oho

Male: Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden

Chorous: ..............

Chorous: Oho ho.ho .ho ..ho ..oho Oho ho.ho .ho ..ho ..oho

Female: Pennukul ithanai sugama andha brahmanin thiram vaazhga Enakul thoongiya sugathai indru ezhupiya viral vaazhga

Male: Adiyae

Chorus: Oh

Male: Suga vagaiyae

Chorus: Oh

Male: Innum aayiram kodiyadi kannae

Chorus: Oh

Male: Konjam valaindhaal

Chorus: Oh

Male: En karpanai neelumadi

Female: Vetkathai un muthathaal nee salavai seidhu vidu Penn dhegam oru per yedu un pere ezhudhi vidu

Male: Iru udhadugal

Chorus: Ho ho

Male: En ezhudhu kol

Chorus: Ho ho

Male: Iru udhadugal en ezhudhu kol vaa anbae valaindhu kodu

Chorus: Aw

Male: Achacho punnagai aal thinnum punnagai Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden

Female: Achacho punnagai

Chorus: Ohoho

Female: Athi poo punnagai

Chorus: Ohoho

Female: Sindhaamal sidharaamal mundhaanai yendhi konden

Male: Un punnagai

Chorus: Ho ho

Male: Ennum saaviyaal

Chorus: Ho ho

Male: Un punnagai ennum saaviyaal yen kaadhal thirandhu konden

Chorus: Aw

Other Songs From Shahjahan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • semmozhi song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil song lyrics in english free download

  • soorarai pottru mannurunda lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • eeswaran song

  • maara song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil worship songs lyrics

  • maara song tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil karaoke songs with lyrics

  • kannana kanne malayalam

  • asuran song lyrics download

  • tamil love feeling songs lyrics video download

  • mg ramachandran tamil padal