Enna Pathti Nee Song Lyrics

Shankar Guru cover
Movie: Shankar Guru (1987)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே ஆத்து நீரில் குளிக்கும்போதும் அயிர மீனு கடிக்கும்போதும் தேடி வந்து சிரிக்கும்போதும் தென்னந்தோப்பில் ஒளியும்போதும் என்னப் பத்தி நீ ஏய்..என்ன நினைக்கிறே

பெண்: உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே ஹோய் உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே கண்ணு ரெண்டும் துடிக்கும் வரைக்கும் கன்னம் கொஞ்சம் சிவக்கும் வரைக்கும் தூக்கம் கெட்டு துடிக்கும் வரைக்கும் இந்த மேனி இளைக்கும் வரைக்கும் உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே

ஆண்: இரவு முழுதும் விழிச்சு உனக்கு கடிதம் எழுத நெனச்சேன் விடிஞ்சபோது எழுத வந்ததில் பாதி தானே முடிச்சேன்

பெண்: முந்தா நேத்து சாயங்காலம் முல்லைப் பூவை தொடுத்தேன் முந்தா நேத்து சாயங்காலம் முல்லைப் பூவை தொடுத்தேன் உன்ன பாத்த அவரசத்தில் நாரத்தானே முடிஞ்சேன்

ஆண்: என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே..

ஆண்: பேச நெனைக்கும் வார்த்தை உனது வாசல் வந்தால் திக்கும் புரட்டுகின்றேன் புத்தகத்தில் நகரவில்லை பக்கம்

பெண்: ரெண்டு வார்த்தை பேச வேண்டும் ரொம்ப நாளா ஆவல் ரெண்டு வார்த்தை பேச வேண்டும் ரொம்ப நாளா ஆவல் விடிய மறுக்கும் ராத்திரிக்கு சேவல் கூட காவல்

ஆண்: என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
பெண்: உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கல
ஆண்: அஹஹாஹ் லாலாலலா
பெண்: லலலல லாலாலலலலலாலா

Male: Enna paththi nee enna ninaikkirae Enna paththi nee enna ninaikkirae Aathu neeril kulikkumpodhum Ayira meenu kadikkumpodhum Thaedi vandhu sirikkumpodhum Thennandhoppil oliyumpodhum Enna paththi nee..yeiii.. enna ninaikkirae

Female: Unna paththi naan onnum nenaikkalae Hoii unna paththi naan onnum nenaikkalae Kannu rendum thudikkum varaikkum Kannam konjam sivakkum varaikkum Thookkam kettu thudikkum varaikkum Indha maeni ilaikkum varaikkum Unna paththi naan onnum nenaikkalae

Male: Iravu muzhudhum vizhichu unakku Kadidham ezhudha nenachaen Vidinjapodhu ezhudha vandhadhil Paadhi dhaanae mudichaen

Female: Mundhaanaethu saayangaalam Mulla poova thoduthaen Mundhaanaethu saayangaalam Mulla poova thoduthaen Unna paatha avasarathil Naarathaanae mudinjaen

Male: Enna paththi nee enna ninaikkirae Enna paththi nee enna ninaikkirae

Male: Paesa nenaikkum vaarthai unadhu Vaasal vandhaal thikkum Purattugindraen puthagathil Nagaravillai pakkam

Female: Rendu vaarthai paesa vaendum Romba naalaa aaval Rendu vaarthai paesa vaendum Romba naalaa aaval Vidiya marukkum raathirikku Saeval kooda kaaval

Male: Enna paththi nee enna ninaikkirae
Female: Haan unna paththi naan onnum nenaikkalae
Male: Hahahah lalalalaa
Female: Lalalala lalalalalalalala

Other Songs From Shankar Guru (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • meherezyla meaning

  • amman songs lyrics in tamil

  • lyrics download tamil

  • karaoke for female singers tamil

  • old tamil songs lyrics in english

  • aagasatha

  • aagasam song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil worship songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil songs english translation

  • lyrics songs tamil download

  • asku maaro karaoke

  • malto kithapuleh

  • chinna sirusunga manasukkul song lyrics