Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
பெண்: அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம்
பெண்: சாக்குபீஸூம் இருக்குது பிளாக் போர்ட்டும் இருக்குது சொல்லித் தாரேன் எல்லாத்தையும் கத்து தாரேன்...
ஆண்: ரொம்ப நன்றி மேடம்
பெண்: அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம்
பெண்: பள்ளி அறையில் தூங்கினா பாத்து பாத்து ஏங்கினா என்னவாகும் சொல்லு எழுந்திருந்து நில்லு சொல்லி சொல்லி கொடுக்கிறேன் சுருக்கமாக விளக்கிறேன் நான்தான் ரொம்ப ராசி படிச்சு பாரு ஈஸி
பெண்: சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு

ஆண்: மேடம்
பெண்: பாடம் நிறைய இருக்குது பாதி வரையில் முடிஞ்சுது இருக்குதய்யா மீதி எத்தனையோ சேதி
ஆண்: ஹ்ம்ம்
பெண்: பத்து மாசம் ஆகணும் பரீட்சை முடிவை பார்க்கணும் நீயும் நூறு மார்க் வாங்கி காட்டு எனக்கு
பெண்: வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும் டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும் வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும் டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும்

Male: .........
Female: Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
Female: Chalk piece-um irukkuthu
Black board-um irukkuthu
Solli thaaraen ellaaththaiyum
Kaththu thaaran
Male: Rompa nandri madam
Female: Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
Female: Palli araiyil thoonginaa Paaththu paaththu yaenginaa Ennavaagum sollu ezhunthirunthu nillu Solli solli kodukkiraen Surukkamaaga vilakkiraen Naanthan rompa raasi padichchu paaru easy
Female: Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu Ini irukkuidhupol pala vaguppu Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu Ini irukkuidhupol pala vaguppu
Female: Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
Female: Chalk piece-um irukkuthu
Black board-um irukkuthu
Solli thaaraen ellaaththaiyum
Kaththu thaaran
Male: Rompa nandri madam
Female: Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam
Male: Madam
Female: Paadam niraiya irukkuthu
Paadhi varaiyil mudinjuthu
Irukkuthaiyaa meedhi eththanaiyo saedhi
Male: Hmmm
Female: Paththu maasam aaganum
Paritchai mudivai paarkkanum
Neeyum nooru mark vaangi kaattu enakku
Female: Vaangiputtaa enakkum per kedaikkum Tution-galum unnai pol pala kedaikkum Vaangiputtaa enakkum per kedaikkum Tution-galum unnai pol pala kedaikkum
Female: Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
Female: Chalk piece-um irukkuthu Black board-um irukkuthu Solli thaaraen ellaaththaiyum Kaththu thaaran
Female: Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
romantic love songs tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
meherezyla meaning
alagiya sirukki ringtone download
one side love song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
new movie songs lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
rc christian songs lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
google google song lyrics tamil
naan pogiren mele mele song lyrics
google google song tamil lyrics
maraigirai full movie tamil
indru netru naalai song lyrics
national anthem in tamil lyrics
thullatha manamum thullum padal
enjoy enjami song lyrics
aagasam song soorarai pottru
soorarai pottru kaattu payale lyrics