Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனமே மௌனமே.. மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி...
ஆண்: மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
ஆண்: ஊஞ்சல் தானா பெண்மை இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும் உயிரை பிழியும் பெண்ணே உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும்

ஆண்: ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி சத்தம் போடும் வேளையிலே உடலை தேடும் நிழலைப் போலே நின்றேன் இந்த மூலையிலே..
ஆண்: ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி சத்தம் போடும் வேளையிலே உடலை தேடும் நிழலைப் போலே நின்றேன் இந்த மூலையிலே.. நின்றேன் இந்த மூலையிலே..
ஆண்: மௌனமே மௌனமே என்னுடன் பாடவா ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி...

ஆண்: உறக்கமில்லை பெண்ணே இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன் நெஞ்சு துடிக்கவில்லை

ஆண்: கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை இரண்டில் ஒன்று சொல்லிவிடு நெஞ்சில் ஈரமில்லை என்றால் நீயே வந்து கொள்ளி இடு... நீயே வந்து கொள்ளி இடு...

Male: Mounamae mounamae.. Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Male: Oonjal thaanaa penmai Illai oonjal kooda thirumbi varum Uyirai pizhiyum pennae Unthan ullam endru virumbi varum
Male: Raththam unthan perai solli Saththam podum velaiyilae Udalai thedum nizhalai polae Nindraen intha moolaiyilae..
Male: Raththam unthan perai solli Saththam podum velaiyilae Udalai thedum nizhalai polae Nindraen intha moolaiyilae.. Nindraen intha moolaiyilae..
Male: Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Male: Urakkamillai pennae Intha oomai vaazhkkai pidikkavillai Irakkamillai aanaal thottu paarththen Nenju thudikkavillai

Male: Kannil innum kanneer illai Irandil ondru sollividu Nenjil eeramillai endraal Neeyae vanthu kolli idu.. Neeyae vanthu kolli idu..
Male: Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Mounamae mounamae ennudan paadavaa Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
neeye oli sarpatta lyrics
jai sulthan
um azhagana kangal karaoke mp3 download
tamil collection lyrics
bigil song lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
yaar azhaippadhu lyrics
padayappa tamil padal
ithuvum kadanthu pogum song download
google google song tamil lyrics
master song lyrics in tamil
best lyrics in tamil love songs
orasaadha song lyrics
nerunjiye
ellu vaya pookalaye lyrics download
tamilpaa master
jesus song tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
thalattuthe vaanam lyrics