Vanjikodi Nenjapadi Song Lyrics

Shanthi Muhurtham cover
Movie: Shanthi Muhurtham (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

பெண்: வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி ஏதேதோ செய்கின்றதே...

ஆண்: மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே.. பொல்லாத நாணம் போ என்றது இது போதும் என்று யார் சொன்னது

ஆண்: மங்கை இதழ் தங்கச் சிமிழ் உந்தன் ஒலி சங்கத்தமிழ் பூமாரி பொழிகின்றதே.. பொல்லாத நாணம் போ என்றது
பெண்: இது போதும் என்று யார் சொன்னது

ஆண்: உள்ளங்கை தேனே உன் மேனி தானே நான் தீண்டும் புல்லாங்குழல்
பெண்: நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு பூப்பூக்கும் புல்லாங்குழல்

ஆண்: கொடுத்தாலும் குறையாது
பெண்: எடுத்தாலும் குறையாது
ஆண்: கொடுத்தாலும் குறையாது
பெண்: எடுத்தாலும் குறையாது
ஆண்: இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்

பெண்: என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம் நீ என்ன கார்க்காலமா
ஆண்: பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே மழை பெய்தால் பூ தாங்குமா

பெண்: மழையொன்றும் தடையல்ல
ஆண்: மகரந்தம் சுமையல்ல
பெண்: மழையொன்றும் தடையல்ல
ஆண்: மகரந்தம் சுமையல்ல
பெண்: உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள

இருவர்: ...........

Female: Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae

Male: Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu Idhu pothum endru yaar sonnaathu

Female: Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae

Male: Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu
Female: Idhu pothum endru yaar sonnaathu

Male: Ullangai thaenae un maeni thaanae Naan theendum pullaanguzhal
Female: Nee theenda kandu santhosham kondu Pooppookkum pullaanguzhal

Male: Koduththaalum kuraiyaathu
Female: Eduththaalum kuraiyaathu
Male: Koduththaalum kuraiyaathu
Female: Eduththaalum kuraiyaathu
Male: Ilam poovin muththam idhamaana yuththam

Female: Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae

Male: Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu
Female: Idhu pothum endru yaar sonnaathu

Female: En thegam yaavum yaenintha eeram Nee enna kaarkkaalamaa
Male: Pani peiyum pothae nanaigindra maathae Mazhai peithaal poo thaangumaa

Female: Mazhaiyondrum thadaiyalla
Male: Magarantham sumaiyalla
Female: Mazhaiyondrum thadaiyalla
Male: Magarantham sumaiyalla
Female: Un aanmai enthan uyir saernthu alla

Female: Vanjikkodi nenjappadi Anbin rasam allikkudi Yaedhedho seigindrathae

Male: Mangai idhazh thanga simizh Unthan oli sangathamizh Poomaari pozhigindrathae Pollaatha naanam po endrathu
Female: Idhu pothum endru yaar sonnaathu

Both: ........

Similiar Songs

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • kalvare song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • aalapol velapol karaoke

  • tamil song in lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • song with lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • yaar alaipathu lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • chellamma chellamma movie

  • enjoy enjoy song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • arariro song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke download mp3

  • maate vinadhuga lyrics in tamil

  • best love lyrics tamil

  • ilayaraja songs tamil lyrics