Iraivan Varuvaan Song Lyrics

Shanthi Nilayam cover
Movie: Shanthi Nilayam (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான்

பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ..

பெண்: இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

குழு: இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

பெண்: அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை

குழு: அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

பெண்: வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன் வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்

பெண்: சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான் சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

பெண்: அன்பே என்பது கோயில் ஆசை என்பது நாடு பாசம் என்பது வீடு

குழு: பாசம் என்பது வீடு

பெண்: இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

பெண்: உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்

பெண்: உள்ளம் என்னும் கோயிலை கட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்

பெண்: கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான் கண்ணில் வரும் பாதையை காண சொன்னான் நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்

பெண்: கண்கள் அவனை காண உள்ளம் அவனை நினைக்க கைகள் அவனை வணங்க
குழு: கைகள் அவனை வணங்க

பெண்: இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை
குழு: அவன் அன்பே நாம் பெரும் கருணை இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

Female: Iraivan iraivan iraivan Varuvaan varuvaan varuvaan

Female: Aahaa ahaha aha Aahaha aa aa aa aaa haa.aaa..

Female: Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan

Chorus: Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan

Female: Arivom avanai Avan anbae naam perum karunai

Chorus: Arivom avanai Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan

Female: Vanna vanna poovinil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan Vanna vanna poovil Kaayai vaithavan Sippi ondrin naduvae Muththai vaithavan

Female: Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan Chinna chinna nenjinil Paasam vaithaan Nenjil varum paasathai Pesa vaithaan

Female: Anbae enbadhu koil Aasai enbadhu naadu Paasam enbadhu veedu

Chorus: Paasam enbadhu veedu

Female: Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan

Female: Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan

Female: Ullam ennum koyilai Katti vaithavan Kangal ennum vaasalai Thandhu vaithavan

Female: Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan Kannil varum paadhaiyai Kaana sonnaan Nalla nalla paadhaiyil poga sonnaan

Female: Kangal avanai kaana Ullam avanai ninaikka Kaigal avanai vananga
Chorus: Kaigal avanai vananga

Female: Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan Arivom avanai
Chorus: Avan anbae naam perum karunai Iraivan varuvaan Avan endrum nal vazhi tharuvaan

Other Songs From Shanthi Nilayam (1969)

Most Searched Keywords
  • alagiya sirukki ringtone download

  • nanbiye song lyrics

  • naan unarvodu

  • yaar azhaippadhu lyrics

  • tamil bhajans lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kai veesum

  • tamil movie songs lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • asuran song lyrics download

  • 3 movie song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • tamil karaoke for female singers

  • tamil thevaram songs lyrics

  • ovvoru pookalume song

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • one side love song lyrics in tamil