Kadavul Oru Naal Song Lyrics

Shanthi Nilayam cover
Movie: Shanthi Nilayam (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

குழு: கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

பெண்: ஒரு மனிதன் வாழ்வில் இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

அனைவரும்: ஹ ஹ ஹ ஹ

பெண்: ல ல லல்ல லல்லா

குழு: ல ல லல்ல லல்லா

பெண்: ஓ ஹோ ஓ ஹோ ஓ

குழு: ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

பெண்:
குழு:
பெண்:
குழு:
பெண்:
குழு:
பெண்:
குழு:
பெண்: நி
குழு: நி

பெண்: ச ப த நி த ப த ப ம க ம ப ம க ம க ரி ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப

ஆண்: த நி ப த ம ப க ம ப த நி ப த ம ப க ம ப

பெண்: கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது

பெண்: எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது

குழு: லல லல்ல லல்லா

குழு: ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

பெண்:
குழு:
பெண்: ரி
குழு: ரி
பெண்:
குழு:
பெண்:
குழு:

பெண்: ம ப த நி ச ப த ப ம க ம ப ம க ம க ரி ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப

பெண் மற்றும்

பெண்: பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்

பெண்: உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பை கண்டானாம் உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்

Female: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

Chorus: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

Female: Oru manidhan Vaazhvai inimai endraan Oru manidhan adhuvae Kodumai endraan Padaithavano udanae sirithu vittaan

All: Ha ha ha ha

Female: La la lalla lallaa

Chorus: La la lalla lallaa

Female: Oh ho oh ho oh

Chorus: La la lallal la lala laa la la lallal la lala laa La la lallal la lala laa la la lallal la lala laa La la lallal la lala laa la la lallal la lala laa La la lallal la lala laa la la lallal la lala laa

Female: Ga
Chorus: Ga
Female: Ma
Chorus: Ma
Female: Pa
Chorus: Pa
Female: Dha
Chorus: Dha
Female: Nee
Chorus: Nee

Female: Sa pa dha nee dha pa dha pa ma ga Ma pa ma ga ma ga ri Sa ri ga ri sa ri nee sa Dha ni pa dha ma pa ga ma pa

Male: Dha ni pa dha ma pa ga ma pa Dha ni pa dha ma pa ga ma aa

Female: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

Female: Kallam ilaa pillai ullam Naan thandhadhu Kaasum panamum aasaiyum ingae Yaar thandhadhu

Female: Ellai illaa neerum nilamum Naan thandhadhu Endhan sondham ennum ennam Yen vandhadhu

Female: Oru manidhan Vaazhvai inimai endraan Oru manidhan adhuvae Kodumai endraan Padaithavano udanae sirithu vittaan

Chorus: La la lalla lallaa

Chorus: La la lallal la lala laa la la lallal la lala laa La la lallal la lala laa la la lallal la lala laa

Female: Sa
Chorus: Sa
Female: Ri
Chorus: Ri
Female: Ga
Chorus: Ga
Female: Ma
Chorus: Ma

Female: Ma pa dha ni sa pa dha pa ma Ga ma pa ma ga ma ga ri Sa ri ga ri sa ri ni sa Dha ni pa dha ma pa ga ma pa

Male: Dha ni pa dha ma pa ga ma pa Dha ni pa dha ma pa ga ma aa

Female &
Chorus: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

Female: Palli koodam sellum vazhiyil Kadavul nindraanaam Pachchai pillai mazhalai mozhiyil Thannai kandaanaam

Female: Ullam engum vellam pongum Anbai kandaanaam Unmai kanden podhum endru Vaanam sendraanaam

Female: Kadavul oru naal Ulagai kaana thaniyae vandhaaraam Kannil kanda manidharai ellaam Nalamaa endraaraam

Chorus: La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa La la lallal la lala laa

Other Songs From Shanthi Nilayam (1969)

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • tamil song in lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • best love lyrics tamil

  • kanne kalaimane song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil to english song translation

  • cuckoo cuckoo dhee lyrics

  • murugan songs lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • google google panni parthen ulagathula song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • eeswaran song

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • hello kannadasan padal

  • soorarai pottru songs lyrics in english

  • tamil tamil song lyrics