Nenjathile Nee Netru Vandhaai Song Lyrics

Shanthi cover
Movie: Shanthi (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

பெண்: நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

விசில்: ...........

பெண்: நூலிடை மீதொரு மேகலையாட மாலைக் கனிகள் ஆசையில் வாட

பெண்: நூலிடை மீதொரு மேகலையாட மாலைக் கனிகள் ஆசையில் வாட ஏலப்பூங்குழல் இன்னிசை பாட எண்ணம் யாவும் எங்கோ ஓட காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது நிம்மதி ஏது நிம்மதி ஏது

பெண்: நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

விசில்: ........

பெண்: லலால லா லலால லா லலால லா லலால லா லலால லா...லா..லா..

பெண்: காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக

பெண்: காவிரி ஆறென நீர் விளையாட கன்னி மலர்கள் தேன் மழையாக பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம் போலாட நீ தர வேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்

விசில்: ............

Female: Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen

Female: Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai

Whistling: ........

Female: Noolidai meedhoru maegalai aada Maalai kanigal aasaiyil vaada

Female: Noolidai meedhoru maegalai aada Maalai kanigal aasaiyil vaada Yaela poonghuzhal innisai paada Ennam yaavum engo oda Kaalaiyil urangi maalayil ezhundhaal Kangal irandil nimmadhi yaedhu Nimmadhi yaedhu nimmadhi yaedhu

Female: Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen

Female: Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai

Whistling: ..........

Female: Lalaala laa Lalaala laa Lalaala laa Lalaala laa Lalaala laa. laa. laa.

Female: Kaavaeri aarena neer vilaiyaada Kanni malargal thaen mazhaiyaaga

Female: Kaavaeri aarena neer vilaiyaada Kanni malargal thaen mazhaiyaaga Paadhi vizhighal kadhalil mooda Paalil vizhundha pazham pol aada Nee thara vaendum naan pera vaendum Nilavinil aadum nimmadhi vendum Nimmadhi vendum nimmadhi vendum

Female: Nenjathilae nee naettru vandhaai Naettru mudhal or ninaivu thandhaai Ninaivu tharaamal nee irundhaal Kanavulagil naan vaazhndhiruppaen

Whistling: ........

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • lyrics download tamil

  • tamil songs lyrics in tamil free download

  • ben 10 tamil song lyrics

  • best tamil song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil to english song translation

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil christian songs lyrics free download

  • soundarya lahari lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • dingiri dingale karaoke

  • tamil songs lyrics with karaoke

  • romantic songs lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • master dialogue tamil lyrics

  • vaathi raid lyrics

  • bujji song tamil