Added Date: Feb 11, 2022
பெண்: ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலை தோரணம் ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலை தோரணம் ஒரு நாள் அந்த திருநாள் உந்தன் மணநாள் தான் வாராதோ
பெண்: ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலை தோரணம் ஒரு நாள் அந்த திருநாள் உந்தன் மணநாள் தான் வாராதோ
பெண்: இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம் இரு விழிபோல் வரவேண்டும் இன்முக கணவன் தன் முகம் பார்த்து கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
பெண்: இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம் இரு விழிபோல் வரவேண்டும் இன்முக கணவன் தன் முகம் பார்த்து கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும் இவை வேண்டும் என்று குரல் கேட்க இங்கு ஒரு தெய்வம் உண்டு மறவாதே ஒரு தெய்வம் உண்டு மறவாதே

பெண்: உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி கண்களை திறந்து இதயத்தை நினைத்து கருணையும் தருவான் மலர் சூடி
பெண்: உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான் ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி கண்களை திறந்து இதயத்தை நினைத்து கருணையும் தருவான் மலர் சூடி குலமாதர் யாரும் தனியாக வாழும் விதியொன்றும் இல்லை மறவாதே விதியொன்றும் இல்லை மறவாதே

Female: Oorengum maappillai oorvalam Veedengum maavillai thoranam Oorengum maappillai oorvalam Veedengum maavillai thoranam Oru naal andha thirunaal Undhan mananaal thaan vaaraadho
Female: Oorengum maappillai oorvalam Veedengum maavillai thoranam Oru naal andha thirunaal Undhan mananaal thaan vaaraadho
Female: Iraivan veettil erigindra dheepam Iru vizhi polae vara vaendum Inmuga kanavan than mugam paarthu Kanneer vadikkum sugam vendum
Female: Iraivan veettil erigindra dheepam Iru vizhi polae vara vaendum Inmuga kanavan than mugam paarthu Kanneer vadikkum sugam vendum Ivai vendum endra kural kaetkka ingu Oru dheivam undu maravaadhae Oru dheivam undu maravaadhae
Female: Oorengum maappillai oorvalam Veedengum maavillai thoranam Oru naal andha thirunaal Undhan mananaal thaan vaaraadho
Female: Unakkena oruvan ulagathil iruppaan Oru naal varuvaan unai thaedi Kangalai marandhu idhayathai ninaithu Karunaiyum tharuvaan malar soodi
Female: Unakkena oruvan ulagathil iruppaan Oru naal varuvaan unai thaedi Kangalai marandhu idhayathai ninaithu Karunaiyum tharuvaan malar soodi Kula maadhar yaarum thaniyaaga vaadum Vidhiyendrum illai maravaadhae Vidhiyendrum illai maravaadhae
Female: Oorengum maappillai oorvalam Veedengum maavillai thoranam Oru naal andha thirunaal Undhan mananaal thaan vaaraadho
mahabharatham lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song english translation game
bhaja govindam lyrics in tamil
kayilae aagasam karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
mainave mainave song lyrics
jai sulthan
aagasam song soorarai pottru
padayappa tamil padal
tik tok tamil song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
cuckoo cuckoo dhee song lyrics
teddy en iniya thanimaye
malargale song lyrics
saraswathi padal tamil lyrics
new tamil karaoke songs with lyrics
bigil unakaga
uyirae uyirae song lyrics