Yaar Andha Nilavu Song Lyrics

Shanthi cover
Movie: Shanthi (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

ஆண்: மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ..ஓ..கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ

ஆண்: ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ..ஓ..ஹோ...ஹோஹோஹஓஹோ.. ஹோ...ஹோஹஓஹோ...

ஆண்: யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு நான் வந்த வரவு

Male: Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu

Male: Maalaiyum manjalum maariyadhae Oru sodhanai Manjam nenjam vaaduvadhae Perum vaedhanai Dheivamae yaaridam yaarai Nee thandhaaiyo Un koyil dheebam maariyadhai Nee arivaaiyo Ho. oo. koyil dheebam maariyadhai Nee arivaaiyo

Male: Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu

Male: Aadiya naadagam mudiyavillai Oru naalilae Angum ingum saanthiyillai Silar vaazhvilae Dheivamae yaarudan maedaiyil Nee nindraaiyo Indru yaarai yaaraai naerinilae Nee kandaaiyo Ho .oo.hoo . hohohohohoho. Ho. hohohoho.

Male: Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu Naan vandha varavu

Most Searched Keywords
  • best tamil song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • kutty pattas movie

  • neerparavai padal

  • tamil christian songs lyrics in english pdf

  • poove sempoove karaoke with lyrics

  • tamil paadal music

  • kattu payale full movie

  • kutty story song lyrics

  • tamil2lyrics

  • tamil karaoke songs with lyrics

  • thullatha manamum thullum padal

  • lyrics of new songs tamil

  • tamil happy birthday song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • abdul kalam song in tamil lyrics

  • vaseegara song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • raja raja cholan song lyrics in tamil