Ammamma Song Lyrics

Shiva Shivaa cover
Movie: Shiva Shivaa (2021)
Music: Jai
Lyricists: Yugabharathi
Singers: Haricharan and Archana Sabesh

Added Date: Feb 11, 2022

கர்நாடிக்: ........

ஆண்: அம்மாம்மா என்னானு தெரியல ஆகாயம் பூலோகம் புரியல பொண்ணுன்னா நீதானே உலகுல உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

ஆண்: கல்கண்டா நீ பேசும் அழகுல கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில சில் வண்டோ உன்னோட நிழலுல தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல

ஆண்: ஒரு வழியில கோடி விளக்க கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க மலை அருவிய போல நீயும் பாசம் காட்டும் தேவத

ஆண்: தினசரி உன்னை பார்த்து ரசிக்க பகல் வருவது எல்லாரும் வியக்க இளவரசிகள் எல்லாம் உனக்கு இல்ல இல்ல ஈடம்மா

ஆண்: நீ மயிலாடும் பாறையில நடைபோடும் பூங்குயிலு உன்ன பாட்டா பாடுது ஏறு வெயிலு

ஆண்: நீ மலக்கோயில் சேரயில குவியாதோ கை விரலு உன்ன காவல் காக்கணும் ஆதி தமிழு

ஆண்: ஏய் உச்சி உச்சி வெள்ளி நிலா கண்ணானதோ ஹோய் உன்ன கண்ட வெக்கத்துல மல்லாந்ததோ ஹோ ஹோய்

ஆண்: மகராசி உன்னோட முகமே மலை ஊத்தா சந்தோசம் தருமே புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே

ஆண்: ஆளில்லா காட்டுக்குள்ள ஆனந்த தூறல் தானே உன் அன்ப நானும் சொல்ல தருவார் யார் வார்த்தை கடனே

பெண்: அம்மாம்மா என்னானு தெரியல ஆகாயம் பூலோகம் புரியல ஆணுன்னா நீதானா உலகுல உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

பெண்: கல்கண்டா நீ பேசும் அழகுல கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில சில் வண்டோ உன்னோட நிழலுல தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல

Carnatic: ..........

Male: Ammamma ennaanu theriyala Aagayam boologam puriyala Ponnunna neethanae ulagula Un kannil paarthenae kaduvula

Male: Kalkanda nee pesum azhagula Kalli poo mull neekkum nodiyila Sil vando unnoda nizhalula Thean unna thavam kidakku usurula

Male: Oru vazhiyila kodi vizhakka Kozhuthura unna yaaru jeikka Mala aruviya pola neeyum Paasam kaattum devadhai

Male: Dhinasari unnai paarthu rasikka Pagal varuvadha ellaarum viyakka Ilavarasigal ellaam unakku Illai illai eedamma

Male: Nee mayil aadum paaraiyila Nada podum poonguyilu Unai paatta paaduthu Yeru veyilu

Male: Nee malakkoyil serayila Kuviyadho kai viralu Unai kaaval kaakkanum Aadhi tamizhu

Male: Ammamma ennaanu theriyala Aagayam boologam puriyala Ponnunna neethanae ulagula Un kannil paarthenae kaduvula

Male: Hey uchchi uchchi Velli nilla kannaanadho hoi Unnai kanda vekkathula Mallandhadho ho hoi

Male: Magarasi unnoda mugamae Mala ooththa sandhosam tharumae Pul poondum un pechil poovaagumae

Male: Aalillaa kaattukkulla Anandha thooral thaanae Un anba naanum solla Tharuvaar yaar vaarthai kadanae

Male: Nee mayil aadum paaraiyila Nada podum poonguyilu Unai paatta paaduthu Yeru veyilu

Male: Nee malakkoyil serayila Kuviyadho kai viralu Unai kaaval kaakkanum Aadhi tamizhu

Male: Oru vazhiyilae kodi vizhakka Kozhuthura unna yaara jeikka Malai aruviya pola neeyum Paasam kaattum devadhai

Male: Dhinasari unnai paarthu rasikka Pagal varuvadha ellaarum viyakka Ilavarasigal ellam unakku Illai illai eedamma

Male: Nee mayil aadum paaraiyila Nada podum poonguyilu Unai paatta paaduthu Yeru veyilu

Male: Nee malakkoyil serayila Kuviyadho kai viralu Unai kaaval kaakkanum Aadhi tamizhu

Female: Ammamma ennaanu theriyala Aagayam boologam puriyala Aannunna neethanae ulagula Un kannil paarthenae kaduvula

Female: Kalkanda nee pesum azhagula Kalli poo mull neengum nodiyila Sil vando unnoda nizhalula Thean unna thavam kidakku Thavam kidakku usurula

Other Songs From Shiva Shivaa (2021)

Kaadamutta Song Lyrics
Movie: Shiva Shivaa
Lyricist: Vairamuthu
Music Director: Jai

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • master dialogue tamil lyrics

  • movie songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • anbe anbe tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • karaoke lyrics tamil songs

  • chellamma song lyrics download

  • aagasatha

  • karaoke tamil songs with english lyrics

  • ka pae ranasingam lyrics

  • lyrics whatsapp status tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • natpu lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • morrakka mattrakka song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ilayaraja song lyrics

  • tamil melody lyrics

Recommended Music Directors